Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மானிய விலையில் பெட்ரோல்…. அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்…. கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….!!

மானிய விலையில் பெட்ரோல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே வைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாத உதவித்தொகை வழங்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…. தாசில்தார் பேச்சுவார்த்தை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பாதிப்பு அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாய் மாத உதவித் தொகையையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹரிஹரசுதன் தலைமை […]

Categories

Tech |