Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்”… உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை…!!!

மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கல். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் மூன்றாயிரம் ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும் […]

Categories

Tech |