மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், […]
Tag: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உயர்நிலைக் குழு செயலாளர் குமாரசாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் மற்றும் […]
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகே உள்ள உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையம் முன்பு முல்லை மாற்று திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடைபெற தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக […]
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் […]
மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், மற்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது போல 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அரசு […]
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் கரடு முரடாக இருப்பதாக சமன் செய்து தரக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமன் செய்து தருவதாக […]