Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட நெனச்சி பக்கல… நிலை தடுமாறிய வாகனம்… பரிதாபமாக பலியான மாற்றுத்திறனாளி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஜமீன்தார்வலசையில் முனீஸ்வரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உயிரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி. பிளாக் பேருந்து நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் […]

Categories

Tech |