Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022…. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர்,போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் இந்த பணியிடங்களுக்கு இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு பணியிடத்திற்கு போட்டியிடும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்களுக்கு உதவ கூடிய வகையில் தமிழகம் முழுவதும் […]

Categories

Tech |