Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்…. “மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்”….!!!!!!!

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

தடை அதை உடை….! உணவு டெலிவரி செய்யும் ஊழியராக மாற்றுத்திறனாளி பெண்…. பாராட்டும் நெட்டிசன்கள்….!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அப்படி தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாளிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார. இந்த வீடியோவில் பணியாற்றும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக டூவீலரில் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்…. வலைத்தளத்தில் வைரலாக பரவும் தகவல்….!!!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு உயர்தர உணவகத்திற்கு  சிருஷ்டி பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்துள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த ஊழியர் ஒருவர், அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்தினார். ஏனென்றால் சிருஷ்டி உள்ளே சென்றால் இதர வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என கூறி வெளியே போகுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்ட… மாற்றுத்திறனாளி பெண்… நிதி உதவி வழங்கிய கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் நிதிஉதவி வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் காந்தி சிவகாமி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக வட்டெறிதல் எப்-11 போட்டியில் பங்கேற்பதற்கு காந்தி சிவகாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் டெல்லியில் இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு… திருமண வாழ்வில் பங்குகொடுத்த தங்கை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கர்நாடகாவில் மாற்று திறனாளியான அக்காவிற்கு தன் திருமண வாழ்வில் பங்களித்த தங்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள வேகமடுவே கிராமத்தில் சுப்ரியா என்ற வாய் பேச முடியாத இளம்பெண் தனது பெற்றோருடன் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து அவரின் தங்கையான லலிதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமாபதி என்ற நபருடன் திருமணம் நிச்சயமாகி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை மகிழ வைத்து… இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்… குவியும் பாராட்டுக்கள்…!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்திற்கு ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் அனைவரும் பரிசு வழங்கிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.  புதுச்சேரி மாவட்டம் கோபாலன் கடை என்ற பகுதியைச் சேர்ந்த கீர்த்திக்கா என்ற பெண் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஆதரவற்று இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் போன்ற இணையதளங்கள் வாயிலாக கீர்த்திகா சார்பாக வெளியிடப்பட்டு உதவி கோரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்… 2 மணி நேரத்தில் அரசு வேலை… முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு…!!!

சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு மணி நேரத்தில் அரசு பணி ஆணையை முதலமைச்சர் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்று கொண்டிருக்கும்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி அந்த பெண்ணை அருகில் வரவழைத்து […]

Categories

Tech |