மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 2 மாணவா்கள் நேற்று உயிரிழந்தனா். அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 2 மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தற்போது நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனிடையில் இறந்த மாணவா்கள் பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் […]
Tag: மாற்றுத்திறனாளி மாணவர்கள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கு மாற்றத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம், மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாணவர்களுக்கு அனுமதி. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பொது ஆய்வக உதவியாளர் பணி அமர்த்திக் கொள்ள அனுமதி. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தளத்திலேயே தேர்வு எழுத வசதிகள், […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று(மார்ச் 31) மாலை வரை UGC நீட்டித்துள்ளது. மத்திய அரசு சார்பில் M.Phil., Ph.D. பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி M.Phil, Ph.d பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய பெல்லோஷிப் (NFPwD) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை UGC நீட்டித்துள்ளது. இந்நிலையில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31 ஆம் தேதி வரை […]
பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகை பெற விரும்புவோர் மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். அதன்படி காது கேளாதோர், பார்வைத்திறனற்றோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் அனைவரும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. […]