Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி பெண்… எதிர்பாராமல் நடந்த சோகம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே மின் கம்பத்தின் இழுவை கம்பி அறுந்ததில் மின்கம்பம் முறிந்து மாற்றுத்திறனாளி பெண் மீது விழுந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே நெடோடை கிராமத்தில் செபஸ்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கியசெல்வி (47) என்ற மகள் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆரோக்கியசெல்வி மீது மின்கம்பத்தில் இழுவை கம்பி அறுந்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் யாருக்கும் பாரமில்லை”… தனது திறமையால் …. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண்..!!

படுத்த படுக்கையாக இருக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது திறமையின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். நம் குறைகள் ஒரு போதும் நமது மன உறுதியை சோக படுத்தாது என்பதற்கு ஒரு உதாரணமாக மீனா உள்ளார். இவர் பலவீன தசைகள் காரணமாக சிறுவயதிலேயே படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். ஆனாலும் தனது லட்சியத்தை விடாமல் மக்கள் விரும்பும் கலைப் பொருட்களை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். படுத்த படுக்கையாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குருணை மருந்தை சாப்பிட்டு விட்டேன்…. மனைவியிடம் கதறிய கணவன்…. மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட சோகம்….!!

குருணை மருந்தை சாப்பிட்டு மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இவர் சைக்கிள் கடை வைத்து வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் இவர் கடன் வாங்கி குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் இவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலையா….? கருணை கொலையா….? 5 நாட்களாக தொடரும் போராட்டம்….!!

அரசு வேலை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வை திறன் குறைந்து காணப்படும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வேண்டும் என தொடர்ந்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல துறைகளில் பட்டங்களை பெற்றனர் தங்கள் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் தங்களை கருணை கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். தங்களுக்கு எந்தவித கருணையும் அளிக்க தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலுக்கு காசு கொடு….. மகளை தொலைத்த தாயிடம்….. பேரம் பேசிய போலீஸ்….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மகளை கண்டுபிடித்து தர புகார் அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் போலீஸ் 15,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல் நிலைய எஸ்ஐ ராஜ்பால் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கழிப்பறை கட்டி கொடுக்கவில்லை” கலெக்டரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளியை…. வெட்டி சாய்த்த கொடூரம்…!!

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் செயற்குழு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்துள்ளனர். ஆனால் இதுவரையும்  கிராம மக்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பியதாக பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலை அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாற்றுத்திறனாளிகள் உடனே விண்ணப்பிங்க…. உங்களுக்கு உதவிய இருக்கும்… ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

44 நாட்கள்…. 3,842 கிலோ மீட்டர்… காஷ்மீர் முதல் குமரி வரை.. BSF படையினர் சைக்கிளில் பயணம்…!!

பாரா விளையாட்டு குறித்து மாற்றுத்திறனாளிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காஷ்மீரில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கிய  BSF படைப்பிரிவினர் கன்னியாகுமரியில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர். நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளிடம்  பாரா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த BSF படைப்பிரிவை  சேர்ந்த 5 பெண்கள் உட்பட 30 மாற்றுத்திறனாளிகள் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 842 கிலோமீட்டர் தூரத்தை 44 நாட்கள் பயணத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு…” 51 வயது முதியவரால் நேர்ந்த கொடுமை”… சாகும் வரை சிறை..!!

கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“10 நாள் கூட கவனிக்க முடியவில்லை”… மாற்றுத் திறனாளி மகனை… தந்தை செய்த கொடூரம்..!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் – வெளுத்து வாங்கிய ஐகோர்ட் ..!!

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்க கோரி பரசுராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இதே நிலைதான் இருக்கின்றது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். விளையாட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இளம் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்… கழிப்பறைக்குச் சென்ற இடத்தில்… அரசு அலுவலகத்தில் இப்படியொரு அவல நிலை..!!

வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு புதிய வீடு…. தொண்டு உள்ளங்களின் உதவியோடு… அசத்திய உதவி ஆட்சியர்…!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால்  அவரது வாழ்க்கை கேள்விக் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டுக்குள் நுழைந்த மாற்றுத்திறனாளி…. என்ன வேணும்….? தனியாக இருந்த சிறுமி குத்திக் கொலை….!!

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கத்திரிக்கோலால் குத்தி  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சோளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு 13வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் ,2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில்   வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோர் இருவரும்  விவசாய வேலைக்கு சென்றனர். வீட்டில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பிகள் இருந்தனர். பின்னர்  தம்பிகள் இருவரும் விளையாடச் சென்றனர். அதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை […]

Categories

Tech |