Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு பணி நிரந்தரம்….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி நிரந்தரம் தொடர்பாக இந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சமா? தமிழக அரசு மறுப்பு….!!!!

கடந்த 2018ம் ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான, நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்க கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை. மேலும் குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.ஆகவே இதுகுறித்து சமூக நலத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு…!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவதற்காக கூடுதல் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நேற்று நடந்த சட்டசபை கேள்வி நேரத்தில் அமைச்சர் கூறியுள்ளதாவது, கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் 3,033 மூன்று சக்கர வாகனங்களானது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எம்எல்ஏக்கள் நிதியிலிருந்து இந்த மூன்று சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையினை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இனி… அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்களை அன்புடன் உபசரித்து நடக்க வேண்டும். கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்காகவே கொரோனா தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,’ மாற்றுத் திறனாளிகள் […]

Categories

Tech |