Categories
மாநில செய்திகள்

மக்களே!…. சென்னை வருவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மாமண்டூர் பாலாற்று மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறை டுவிட்டர் பக்கத்தில், “சாலை வழியாக சென்னை வருவோர் கவனத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் பாலாற்று மேம்பாலத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ( […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் தண்ணீர் தேக்கம்…. நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்து இயக்கம்….!!!!

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே குளங்கள் உடைந்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த காரணங்களால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும், நிறுத்தப்பட்டது. இதனால் […]

Categories

Tech |