Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் தெளிவாக இல்லாத… உங்களது புகைப்படத்தை மாற்றணுமா…? ஈஸியான வழி இதுதான்…!!

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள என்னாகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் […]

Categories

Tech |