Categories
கிரிக்கெட்

தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரர் இல்லை… சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு…!!!!!

தீபக் சாஹருக்கு  பதிலாக சிஎஸ்கே நிர்வாகம் மாற்று வீரரை எடுக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து தீபக் சாஹர் முழுவதுமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை  சென்னை அணி எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் “தீபக் சாஹருக்கு  பதிலாக மாற்று வீரர் வேண்டாம் என்ற முடிவில் தேர்வுக்குழு உள்ளது” என சிஎஸ்கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

காயத்தால் ஷர்துல் தாகூர் திடீர் விலகல் …. மாற்றுவீரர் யார்?….!!!!

இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த்  இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. […]

Categories

Tech |