Categories
தேசிய செய்திகள்

“கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை”….. இதுக்கு இனிமே மருத்துவமனையை தேடி அலைய வேண்டாம்….!!!!

புதுச்சேரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில முதன்மை சுகாதாரம் மையமாக விளங்குகிறது. இங்கு சிறந்த அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இருந்தபோதிலும் உயர் சிகிச்சைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

முகம் மற்றும் இரு கைகள் மாற்றம்… சிகிச்சையில் வெற்றி பெற்ற முதல் நபர் இவரே…!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு முகம் மற்றும் இரு கைகள் மாற்றி அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஜோ டிமியோ என்பவர். தனது வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய இவர் பெரும் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் இவரது உதடுகள் மற்றும் இமைகள் இழந்ததால் இவர் முகம் முழுவதும் சிதைந்து போனது. மேலும் அவரது இரண்டு கைகளிலுள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. […]

Categories

Tech |