தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]
Tag: மாற்று சான்றிதழ்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் . இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாக செய்திகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக பள்ளியைவிட்டு நீக்கினால் எதற்காக அவர்களை பள்ளியைவிட்டு நீக்கபட்டார்கள் என்பது குறித்த டிசியில் எழுதிக் கொடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடந்த விவாதத்தில், ஜி.கே மணி மாணவர்கள் பள்ளியில் பாய் போட்டு படுத்தனர். ஆசிரியரை தாக்கினர் என்று செய்திகள் […]
தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]