தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
Tag: மாலத்தீவு
மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]
மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கு வேகமாக பரவிதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறைமுயற்சி மேற்கொண்டுள்ளது.
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில் 9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் மலமலவென கட்டடம் […]
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் […]
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் […]
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஷாகித், இந்தியா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மாலத்தீவினுடைய வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், ஐ.நா பொது சபையினுடைய தலைவராக இருக்கிறார். இவர், இந்திய நாட்டை பற்றி தெரிவித்ததாவது, மாலத்தீவு மக்களுக்கு இந்திய நாட்டை வெறுக்கும் விதமான உணர்வை சிலர் பரப்புகிறார்கள். இது ஒன்றுமே இல்லாத அமைப்பினரால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம். அவர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது. வெறுப்பு தான் அவர்களுக்கான கொள்கையாக இருக்கிறது. அதை தான் அவர்கள் மக்களுக்கு […]
மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அமைச்சரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவரை […]
மாலத்தீவின் தலைநகரில் மக்கள் கூட்டம் நிறைந்த நெடுஞ்சாலையில், அமைச்சர், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாலத்தீவின் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் அலி சோலே, மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வழியில் தடுத்து நிறுத்திய ஒரு நபர் திடீரென்று அவரை கத்தியால் குத்த முயன்றார். தடுக்க முயற்சித்த அமைச்சரை கழுத்து மற்றும் முகங்களில் குத்தியுள்ளார். எனவே, காயங்களோடு அமைச்சர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அதன் பின், அங்கிருந்த மக்கள் அந்த நபரை பிடிக்க […]
நாடு நாடாக தப்பியோடும் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நிலையில், அங்கிருந்து கடைசியாக சவுதி அரேபியாவுக்கும் செல்லவிருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பேரெழுச்சிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ராஜினாமாவை எதிர்பார்த்து இலங்கை மக்கள் காத்திருக்கும் போது கோத்தபய நாடு விட்டு நாடு விமானத்தில் பறக்கிறார். கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று […]
தமன்னா நீச்சலுடையில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் படிக்காதவன், வீரம், கல்லூரி, அயன், தேவி போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
மாலத்தீவு அதிபர் தங்களுக்கு உதவிகள் அளித்து வரும் இந்தியாவிற்கு, பாராட்டுகளையும் நன்றியையும் கூறியிருக்கிறார். மாலத்தீவின் அதிபரான இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு வருடங்களில் பல சூழ்நிலைகளில் இந்தியா மாலத்தீவிற்கு அதிக உதவிகளை செய்திருக்கிறது. அதிகமாக தடுப்பூசிகள் அளித்திருக்கிறது. எங்களின் பொருளாதாரத்தை மீட்க 25 கோடி டாலர் மதிப்புடைய நிதி பத்திரங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை அளிக்க தேவைப்படும் பல உபகரணங்கள் இந்தியாவிடமிருந்து வாங்கியிருக்கிறோம். அதே சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்கான வருகையை உறுதிப்படுத்த, […]
இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் மாலத்தீவில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அமலுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அண்டை நாடான மாலத்தீவும், இந்தியாவும் நல்லுறவுவை கொண்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலையீட்டால் மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டில் “இந்தியா அவுட்” என்ற டி-ஷர்ட் அணிந்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இதுபோன்ற போராட்டங்கள் பலவீனப்படுத்தி […]
ரைசா வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ரைசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், இவர் ‘தனுசுராசி நேயர்களே’ ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரைசா, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார். […]
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பின்போது எப்போது […]
மாலத்தீவின் முன்னாள் மாஜி அமைச்சர் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளார். கொழும்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய அழைப்பில், 15 வயதுடைய ஒரு சிறுமியை இணையதளத்தில் விற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியை பல பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மாலத்தீவின் முன்னாள் நிதியமைச்சரான முகமது அஸ்மலி உட்பட […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு […]
சீன ராக்கெட் கட்டுப்பாடின்றி சுற்றி வந்த நிலையில், இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகில் விழுந்து சிதைந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. எனவே கடந்த மாதத்தில் இதன் முதல் தொகுதியாக லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அதனைத்தொடர்ந்து அந்த ராக்கெட் கட்டுப்பாடின்றி பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அந்த ராக்கெட்டின் சுமார் 18 டன் எடை உடைய பாகம் பூமியில் எந்த சமயத்தில் […]
மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் வீட்டின் வெளியில் குண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவினுடைய முன்னாள் அதிபர் மற்றும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மொஹமத் நஷீத்தின் குடியிருப்பிற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளது. இதனால் நஷீத் தன் வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் ,தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா 15 ம் தேதி வரை, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு , தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் […]
இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைச் சுமையை மறப்பதற்காக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு செல்லமுடியாத செய்தியை கேட்டு அதிர்ச்சியில் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கொரோனாவில் இருந்து மீண்ட உடன் திரைப் பிரபலங்கள் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் கடந்த ஆண்டே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்த ரன்பீர் கபூருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆல்யா பட்டிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் […]
மஞ்சள் நிற உடையில் ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 ல் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பிக்பாஸ் செல்வதற்கு முன்பும், தற்போதும் அவர் […]
பிக்பாஸ் புகழ் ஷிவானியின் பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியலில் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு பிக் பாஸ் சீசன் நான்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் […]
நடிகை கனிகா பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. இவர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்திலும், அஜித் நடித்த வரலாறு படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்போது இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் […]
பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் கலைமாமணி விருதைப் பெற்றார். இதை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் சில திரைப்பட நடிகர்கள் தங்களது மன நிலையை சீராக வைத்துக் அவ்வப்போது சுற்றுலா பயணம் மேற்கொள்வர். அதனைப் போல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு எடுத்துள்ள வீடியோ […]
கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் நிதியுதவி வழங்கிய உதவிய இந்தியாவிற்கு மாலத்தீவு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது உயிரிழப்புகள் ஒருபக்கம் துயரத்தை கொடுத்தாலும் மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு ஜிடிபி மைனஸில் போய்க்கொண்டிருக்கிறது. இதே நிலை பல நாடுகளில் நிலவி வருகிறது. அவ்வகையில் மாலத்தீவில் தொற்றினால் 10,297 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 9,508 பேர் குணமடைந்து 34 பேர் […]
மாலத்தீவில் பாலம் கட்டும் பணிக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், மாலத்தீவில் 6.7 கி.மீ. தூர பிரமாண்ட பாலம் கட்டும் பணி திட்டத்துக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். தலைநகர் மாலே அருகில் இருக்கும் 4 தீவுகளுக்கு […]