Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்…. தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் ஜனாதிபதி…. கண்டனம் தெரிவித்த உலக தலைவர்கள்….!!

மாலத்தீவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நஷீத் படுகாயமடைந்துள்ளார். மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வரும் மொஹமத் நஷீத் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த காருக்குள் ஏறும் போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை […]

Categories

Tech |