மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் தூதுவர் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டின் பிரான்ஸ் தூதுவரான ஜோயல் மேயர் மாலியின் இடைக்கால அரசாங்க தொடர்பை பற்றி கடும்போக்கான கருத்துக்களை கூறியுள்ளார்.இதனால் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு 72 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் அவரை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது. பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன் யவேஸ் லே ட்ரைன், கடந்த வாரத்தில் மாலியின் ராணுவ ஆட்சி […]
Tag: மாலி நாடு
மாலி நாட்டில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் உள்ள மொப்தி என்ற பகுதியில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. அதில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராணுவ படையினர் இந்த தாக்குதலில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |