Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நைஜீரியா நாட்டில் வேலைக்கு சென்ற தூத்துக்குடி கப்பல் மாலுமி மரணம் …!!

நைஜீரியா நாட்டு கப்பலில் மர்மமான முறையில் இறந்து போன தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புன்னகையில் சேர்ந்தவர் வில்சன் ரோபோ. இவர் நைஜீரிய நாட்டு கப்பலின் மாலுமியாக வேலை பார்த்து வந்தர். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இவர் திடீரென கப்பலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கப்பல் நிறுவனம் […]

Categories

Tech |