Categories
மாநில செய்திகள்

காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை… மாலையில் சரிவு..!!

சென்னையில் மாலை நேர நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 32 குறைந்து 36,056 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 4,507 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 38, 978 விற்பனையாகின்றது. 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,866 க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமிற்கு 1.10 உயர்ந்து கிராம் 75.20க்கும் கிலோ வெள்ளி 75,200க்கும் விற்கப்பட்டு […]

Categories

Tech |