நேற்று நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏற்கனவே தலைவர்களின் சிலைக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் கண்டிப்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று முதல்வர் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் நேற்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய தலைவர்களின் சிலைகள் விடுபட்டிருந்தது. இதுகுறித்து மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாலை அதிகாரிகள் அவசர அவசரமாக விடுபட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tag: மாலை அணிவித்து மரியாதை
ஒடிசாவில் இறந்துபோன தனது நாயின் பேனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் துரித உணவு கடை நடத்தி வருபவர் சுஷாந்த் பிஸ்வால். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த பெண் நாய் குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு சம்பி என்று பெயர் வைத்துள்ளார். சுஷாந்த் தனது நாய்க்குட்டி சம்பிக்கு தினமும் பிரியாணி, பிஸ்கட் போன்ற உணவுகளை கொடுத்து அன்பாக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |