வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இது சென்னை அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது இதனால் சென்னையில் மாலை 6 மணி வரை விமானங்கள் எதுவும் […]
Tag: மாலை 6 மணி
சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் […]
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் […]