Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மால்கள், தியேட்டர், கடைகளில் கடும் கட்டுப்பாடு…. வெளியான உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்தார். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அல்லது இரவு ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனமா இருங்க! இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள்…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் (செப்டம்பர் 1-ஆம் தேதி) இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கடைகள், மால்கள் இயங்க தடை…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 70% மால்கள் மூடப்படும் அபாயம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு வருடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் கொரோனா காரணமாக 70% மால்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மால்கள் திறக்க அனுமதி இல்லை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டுத் தலம், தியேட்டர், மால், சலூன் மூடல்… அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்…!!!

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிபாட்டுத்தலம், தியேட்டர்கள், மால், சலூன்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், […]

Categories
மாநில செய்திகள்

கடைகள், தியேட்டர்கள், மால்களுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு..!!

கடைகள் தியேட்டர்கள் மால்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
மாநில செய்திகள்

பூங்கா, ஷூட்டிங் அனுமதி கொடுத்தாச்சு… ஆனா இதெல்லாம் கடைப்பிடிக்கணும்… !!

பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு – மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : மால் நுழைவு வாயில்களில் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் இருக்க வேண்டும். அறிகுறி இல்லத்தவர்கள் […]

Categories

Tech |