Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாஸ்ப்பிட்டல் சீனில் லிப்ஸ்டிக்கா?” அந்த நடிகைக்கு பதிலடி…. மூக்கை உடைத்த நயன்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் இருந்து விலகவில்லை. தற்போது கனெக்ட் என்ற பேய் படத்தின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியயுள்ளார். இதில் சத்யராஜ், வினய், பாலிவுட் நடிகர் அனுபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சினிமா பயணம் தொடர்பிலும் தனக்கு வந்த கசப்பான அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்திருந்தார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏய் பவுடர் மூஞ்சி அவ்வளவுதான்”… நயன்தாரா பற்றி பேசிய மாஸ்டர் பட நடிகையை….. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்….!!!!!

“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனின் புதிய படம்.. 20 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக… வெளியான பட தகவல்..!!!

மாளவிகா மோகனின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது. நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. இதன் பிறகு தமிழில் நடித்த பேட்ட திரைப்படம் அவரை பிரபலமடையை செய்தது. இதன் பின்னர் விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

மாளவிகா மோகனன் புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதனயடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது சமூக […]

Categories
சினிமா

கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

துல்கர் சல்மான் நடிப்பில் சென்ற 2013-ம் வருடம் மலையாளத்தில் வெளியாகிய “பட்டம்போல” திரைப்படத்தின் வாயிலாக திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழில் களமிறங்கினார். அதன்பின் லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் அவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியாகிய “மாறன்” திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மாளவிகா மோகனன் குறித்து பரவிவந்த வதந்தி’…. முற்றுப்புள்ளி வைக்க ட்விட்டர் பதிவு….!!!!

சல்மான் கானுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கயிருப்பதாக பரவி வந்த வதந்திக்கு ட்விட்டர் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் இவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிடுவார். இதன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார். False article. Not true 🙂 […]

Categories
சினிமா

அந்த காட்சிக்கு எத்தனை டேக் எடுத்தீங்க?…. ரசிகரின் மோசமான கேள்வி…. பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாளவிகா மோஹனன் தற்போது வலம் வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நாயகியாக இவர் அறிமுகமானார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்த படுக்கை காட்சியை புகைப்படமாக எடுத்து,இந்த காட்சிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தின் உச்சத்தில் மாளவிகா மோகனன்….. வைரலாகும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்…..!!!

மாளவிகா மோகனனின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ”பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் ”மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படங்களில் நடிப்பதில் இவர் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆயிடுச்சா……? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி……!!!!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, தளபதி விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் ”மாறன்” படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்…… எப்படின்னு பாருங்க…… வைரலாகும் புகைப்படம்…..!!!

மாளவிகா மோகனனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனைத்தொடர்ந்து, தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.   இந்நிலையில், மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”மாஸ்டர்”…. பாக்ஸ் ஆபிஸில் இத்தனை கோடி வசூலா….. படத்தின் நடிகை சொன்ன தகவல்…..!!

‘மாஸ்டர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்” மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்து வெற்றியடைந்தது. இதையடுத்து, இந்த படம் உலக அளவில் 250 கோடிகளுக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகருடன் மாளவிகா மோகனன்… இணையத்தில் வெளியான புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத்தொடர்ந்து அவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி, விஜயை தொடர்ந்து அவர் தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட நடிகை…. கவர்ச்சியில் மாளவிகா…. வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்….!!

மாஸ்டர் பட நடிகை படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். https://www.instagram.com/p/CSl4IVJMhfc/?utm_source=ig_embed&ig_rid=f83fff34-3845-420e-afc9-cf38490cac29 இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் மாஸ்டர் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். தில் ராஜ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுக்கு மம்முட்டி தான் காரணம்…. நடிகை மாளவிகா மோகனன் பேட்டி…!!!

நடிகை மாளவிகா மோகனன் தான் சினிமாவில் நடிப்பதற்கு மம்முட்டி தான் காரணம் என்று கூறியுள்ளார். மலையாள திரையுலகில் வெளியான ‘பட்டம் போலே’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மாளவிகா மோகனன் தமிழிலும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவிற்கு வந்ததற்கு மம்முட்டியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவரா இவர்…. துளி கூட மேக்கப் இல்ல…. மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் இதோ…!!!

துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து மாளவிகா அடுத்ததாக தனுஷுடன் நடிக்க உள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட கதாநாயகி வெளியிட்ட கருத்து…. விஜய் ரசிகர்கள் விமர்சனம்…!!

விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் மாளவிகா இன்ஸ்டாகிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறக்க முடியா நினைவை கொடுத்த மாஸ்டர் திரைப்படம்…. நடிகை மாளவிகாவின் உருக்கமான பதிவு…!!

“மாஸ்டர்” படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தனது வலைதள பக்கத்தில் “இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”மாஸ்டர் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்டுப்பிட் கோவிட்” கோபத்தை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன்…!!

நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளான இன்று “ஸ்டுப்பிட் கோவிட்” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார். நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியிடவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என சொல்ல இயலாத நிலையில் உள்ளது. இதற்கிடையில் […]

Categories

Tech |