தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக தீவிரமாக சிலம்ப பயிற்சி எடுத்து […]
Tag: மாளவிகா மோஹனன்
லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் […]
மாளவிகா மோகனன் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது மாளவிகா மோகனன் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது ஷூட்டிங் […]
நடிகை மாளவிகா மோகனன் கடைசியாக விஜய்க்கு அனுப்பிய மெசேஜ் பற்றி கூறியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த […]
இசையமைப்பாளர் அனிருத் தன்னிடம் பீல் பண்ணி கூறியதை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் கூறியுள்ளதாவது, “மாஸ்டர் திரைப்படமானது கொரோனா காரணத்தினால் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அனிருத் […]
தனுசுடன் மாறன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோஹனன் மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் பன்முக திறன் கொண்ட நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். காதல்கொண்டேன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஒருபக்கம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷ் மறுபக்கம் கமர்சியல் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் 2 தேசிய விருது பெற்ற தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் போன்ற படங்களிலும் […]