உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக […]
Tag: மாளிகை
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அவர் தப்பியோடியுள்ளார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே, அதிபர், […]
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே ஆடம்பரமான பிரதமர் மாளிகை எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, ஆடம்பர மாளிகைக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், நாடு முழுக்க தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆடம்பர மாளிகை தயாராகிவிட்டது. அலரி மாளிகை எனப்படும் பிரதமர் […]
நியூசிலாந்து நாடு முதன் முதலாக 2022 ஆம் ஆண்டை வரவேற்றதையடுத்து 2 ஆவதாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. உலக நேர கணக்கின்படி முதன்முதலாக புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக 2022 ஆம் புது வருடம் ஆஸ்திரேலியாவில் பிறந்துள்ளது. இந்த புதுவருட பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலிய பொதுமக்கள் வண்ணமயமான வானவேடிக்கைகளை போட்டு மிகவும் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளார்கள். மேலும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலுள்ள மிகவும் புகழ் பெற்ற ஒபேரா மாளிகை வண்ண மின் […]