Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இடியுடன் பெய்த கனமழை” சேதமடைந்த கோவில் கோபுர பொம்மைகள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த  3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூதாட்டத்தில் பறிபோன 20 லட்ச ரூபாய் பணம்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பிரணவ், பிரதாப் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டம் விளையாடியுள்ளார். ஆனால்  நாகராஜன் 20 லட்ச ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்தில் 2பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நரிக்காட்டுவலசு  பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சுகுனி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கோமதி தனது மகளுடன் வேலம்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி கோமதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  கோமதி, சுகுனி ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர்- மிஞ்சூர் சாலையில் டிம்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் டிம்பர் லாரி டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிம்பர் லாரி ஓட்டுநரான  வெங்கடேஸ்வரலு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சாப்பிடுவதற்கு சென்ற நகை வியாபாரி” 9 பேரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நகையை திருடி சென்ற 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்  மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொத்த நகை  வியாபாரிகளிடம் இருந்து நகைகளை வாங்கி சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நகையுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மணி தனது நகை  பையை தனது காலுக்கு அருகே வைத்துவிட்டு கவுண்டரில் பில் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories

Tech |