Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட டே சூப்பர்…. “பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் போதும்”…. முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்….!!!!!!!

ரயில்வே நிலையத்தில் முககவசம் வழங்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை  தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முக கவசம் வரும் நவீன இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் குறித்து  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் சரவன பாபு, ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 87 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 70 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம்  காய்ச்சப்படுவதாக ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாது என்பவர் சட்டவிரோதமாக சாராயம்  காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய  மாதுவை  கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |