பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்க இணையதள வசதி பற்றி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது இணையவழி மற்றும் கணினி வழி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தக் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய அரசு சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டம் செயல்படுத்த […]
Tag: மாவட்ட
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட, மாநில அளவில் கலை போட்டிகள் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரல் இசை, கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம், பரதநாட்டியம் என பல கலை போட்டிகள் […]
தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் […]
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
திண்டுக்கல்லில் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை கைவிட்டு கொரோனா சமூக பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திரு. ஜெகதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக கல்லூரியில் படித்து வந்த ஜெகதீஷ் தனது படிப்பை மேலும் தொடர […]