Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையில்…. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் மங்களகிரி பெருமாள் […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

மைல் கல்லுக்கு படையல்…. ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய சாலை பணியாளர்கள்….!!!!

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்…. நடைபெற்ற மாநாடு…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டம் மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர்  மல்லையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் டில்லிபாபு, மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாநில  செயலாளர் அர்ஜுணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட நிர்வாகி இளம்பரிதி உள்ளிட்ட பலர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாய தொழிலாளியான  பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பிரபாகரன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் 2  நாட்களாக  பிரபாகரன் வீடு திரும்பவில்லை. இதனை  பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பிரபாகரனை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் வேலை செய்ய வந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!!….. திடீரென காணாமல் போன மாடுகள்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள தங்களது நிலத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் வீட்டின் பின்புறம் கட்டி இருந்த மாடுகளில் 2  மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா  உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. வீட்டின் சுவர் மீது மோதிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி  கொண்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விருதாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து நேருக்கு நேர் மோத வந்துள்ளது. இதனை பார்த்த மறறொரு   பேருந்து ஓட்டுநர் பேருந்தை  சாலை ஓரம் உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியுள்ளார். இதில் பேருந்தும், வீட்டின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தால் ஏற்பட்ட வாய்த்தகராறு….. தம்பியை தாக்கிய அண்ணன்….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார்.இவர்கள் 2  பேருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நல்லேந்திரன், ரமேஷ் ஆகிய 2  பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நல்லேந்திரன் தனது தம்பியை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ரமேசின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

பெண்ணை மிரட்டி பாலியல்  பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி  பகுதியில் சோனாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜய் பக்கத்து கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 20 வயதுடைய  இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி  பழகி வந்துள்ளார். மேலும் அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இங்க துர்நாற்றம் வீசுது…. சாக்கு மூட்டையில் கிடந்த வாலிபரின் சடலம்….. தீவிர விசாரணையில் தனிப்படைகள்…..!!!!

சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம்  துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கயிற்றால்  கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2  நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி-திருவாரூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குப்பைகளை இப்படித்தான் பிரிக்க வேண்டும்….. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் “நம்ம ஊரு சூப்பரு” என்ற  இயக்கம் மூலம் திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் மக்கும் குப்பை, மக்கா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. விவசாயி உயிரை பறித்த சுற்றுலா வேன்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!!!

விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜாம்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமரேசன் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன்  அவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சார் இது ரோட்டில் கிடந்துச்சு…. சாலையில் அறுந்து விழுந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி….. வாலிபருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!

சாலையில் கிடந்த சங்கிலியை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் அருள்செல்வம்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 24-ஆம் தேதி கேக் வாங்குவதற்காக மன்னார்குடி காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளனர். பின்னர் கேக் வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது நந்தினியின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி சாலையில் அறுந்து விழுந்துள்ளது.ஆனால் அவர்கள் இதை பார்க்காமல் சென்று விட்டனர். இந்நிலையில் அதே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த 6 அடி பாம்பு…. அலறி அடித்து கொண்டு ஓடிய குடும்பம்….. லாபகரமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து 6அடி  நீளம் உடைய சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதனை  பார்த்த  அப்பகுதி  மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவற்றை பொதுமக்கள் உடனடியாக அகற்ற வேண்டும்….. இரும்பு கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில்  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகும். இதன் மூலம் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் ஜீ. தமிழ்ச்செல்வி பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இரும்பு கடைகளில்  ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்கள் முரணாக செயல்படுகிறார்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்…..!!!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்துதல் போன்ற அநீதிகளை எதிர்த்து போராடி உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்  நமது நாட்டு மக்கள்  தினம் தோறும் தனியாகவும்   அல்லது பொது மக்களுடன்  சேர்ந்தும் ஏதோ ஒரு கொள்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் உன்னை காதலிக்கிறேன்”….. மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாணவியை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனங்க்கால் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கல்லூரி 3-ஆம் ஆண்டு படிக்கும்  மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து வட இலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி பகுதியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் வீட்டை இடிக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைக்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என தனி நபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதம் செய்தனர். இந்நிலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. புளி சாதம் சாப்பிட்டு உயிரிழந்த பள்ளி பேருந்து கிளீனர்…. தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….!!!!

தனியார் பள்ளி பேருந்து கிளீனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு ராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து கிளீனராகவும், பள்ளி உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வழக்கம்போல் ராமன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சத்யா என்பவர் கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“நான் உன் மேல் புகார் அளித்து விடுவேன்”…. பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த நகை அடகுக்கடை உரிமையாளர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த அடகுக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு பகுதியில் சொந்தமாக நகை அடகுக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் சுப்ரமணி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும்  மறுப்பு தெரிவித்தால் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு “50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்”…. நடைபெற்ற பொதுக்குழுகூட்டம்….. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், இந்திய கம்யூனிஸ்டு  கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு. அதன்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த தாலுகாவில் எங்கள் கிராமத்தை இணைக்க கூடாது….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…..!!!!

பொதுமக்கள் திடீரென  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் அதம்பை  வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் சேர்ப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  கிராம […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு” 1-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு …..!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர்  படித்திருக்க வேண்டும். இந்நிலையில்  இந்த தேர்வு வருகின்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதுதான் காரணம்” …. திடீரென தீப்பிடித்த நகராட்சிக்கு சொந்தமான கடை….. பெரும் பரபரப்பு….!!!!!

நகராட்சிக்கு சொந்தமான கடை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான  வணிக வளாகம் ஒன்று உள்ளது . இந்த வளாகத்தில் 30-க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் வாடகை உயர்த்தப்பட்டதால் அனைத்து கடைகளும் காலியாக உள்ளது. இதனால் சிலர் அங்கு வந்து  சீட்டு விளையாடிவிட்டு செல்கின்றனர். இதனால் அனைத்து கடைகளும் குப்பை மயமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல் பகுதியில் அமைந்துள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்”…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி …. பெரும் சோகம் ….!!!!

லாரி மோதிய விபத்தில் 3  பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வந்தாரவல்லி கிராமத்தில் சின்னபையன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி அவரஞ்சி, மகன் பழனி, உறவினர் தங்கவேலு, மகாலிங்கம் ஆகியவருடன் திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டராம்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பால் லாரி இவர்களது காரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான மோகன்தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு மோகன்தாஸ் ஊத்தாங்கல்  பகுதியில் அமைந்துள்ள பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோகன்தாஸ் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஐயோ என்னை விஷ பூச்சி கடிச்சிட்டு”…. 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ் …..!!!!!

திடீரென 6-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷன் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 26 -ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரியதர்ஷன் பெற்றோரிடம் விஷ பூச்சி கடித்ததாகவும், உடல் முழுவதும் எரிவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிடர்கள் கவனத்திற்கு” தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது  3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாட்கோ மூலம் கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடர் வகுப்பை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சொத்துக்காக தந்தை “அடித்து கொலை செய்த மகன்”….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!!

தந்தையை  அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த குமரேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். ஆனால்  குமரேசன் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த மணிபர்ஸ் … கண்ணீர் மல்க நன்றி கூறிய வாலிபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த மணிபர்சை  காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பங்கில் ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த ஏழுமலை அந்த மணிபர்சை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8 ஆயிரத்து 450 ரூபாய்  பணம், ஏ.டி.எம். , ஆதார் போன்ற  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றி திரிந்து”விபத்துக்களை ஏற்படுத்து மாடுகள்”…. எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி ஆணையர்…..!!!!!

சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. இந்த மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தப்படும் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. லாரியின் பின்னால் மோதிய கல்லூரி மாணவனின் மோட்டார் சைக்கிள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடையப்புலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சமையல் மாஸ்டரான  அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம்  ஆண்டு படிக்கும் ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு அரணி- வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது…. 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கிய எம்.பி…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், பரிமாள கலையரசன், துணை தலைவர் சுமதி பிரபாகரன், பூங்கொடி நல்லதம்பி, ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி. என். அண்ணாதுரை எம். பி. 519 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வாகன ஓட்டிகள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்”… ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திoல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ்  சூப்பிரண்டு  அண்ணாமலை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளியிலிருந்து உடம்பில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கெங்கைசூடாமணி பகுதியில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவம்பட்டி  கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் இந்த பள்ளியின் தாளாளராக இருக்கிறார். இவரும் இவரது கணவருமான காமராஜ் ஆகிய 2  பேரும் சேர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் 4 1/2 வயது மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு வருடமாக உன்னை காதலிக்கிறேன்” பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய ஒரு  சிறுமையை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனசேகர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  அப்போது அங்கு வைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. தலை நசுங்கி உயிரிழந்த ஆசிரியர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில்  துளசிராமன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள்….. நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி….. கலந்து கொண்ட களப்பணியாளர்கள்…..!!!!

சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில்  தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் சார்பில் என் குப்பை, என்  பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற உறுதி மொழியை  களப்பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் எடுத்தனர். அதன்படி இன்று வரை நகராட்சி முழுவதும் உள்ள  தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் விளங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. பணத்தை நிலுவையில் வைத்த கேபிள் டி.வி ஆபரேட்டர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்தை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி  சீல் வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 49 ஆயிரத்து 696 ரூபாயை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் நிலுவையில் உள்ள பணத்தை உடனடியாக செலுத்துமாறு அவரிடம்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்”…. நடைபெற்ற பொதுக்கூட்டம்…. கையில் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் சங்கத்தினர்…..!!!!

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில்  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இதில் கலந்து கொண்ட அனைவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியள்ளனர். இதனையடுத்து தெற்கு வீதி பகுதியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில்  பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது இந்திய மாணவர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்க சுங்கச்சாவடி எங்க இருக்கு?…. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள்….. தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மனோரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில் வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதற்கு இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஓரத்தநாடு என 20-க்கும் மேற்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்த சேமிப்பு கிடங்கு….. ஊழியர்கள் அளித்த தகவல்…. ஆய்வு செய்யும் அதிகாரிகள்….!!!!!

நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது.   இந்த சேமிப்பு கிடங்கில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்த 8 ஆயிரத்து 300 டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெல் மூட்டைகளை  பூச்சிகள் தாக்காமல் இருக்க அலுமினிய பாஸ்பேட் ரசாயனம்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” 31-ஆம் தேதிக்குள் டி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அதன்பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது. குறுவை  பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படாமல் விடுபட்டு போனது. எனவே சம்பா […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

22 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…..நிலத்தை கையகப்படுத்திய தாசில்தார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டையம்பட்டி கிராமத்தில் மாரக்கவுண்டர்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இதுகுறித்து கடந்த 2004 -ஆம் ஆண்டு மாரக்கவுண்டர் சார்பு நீதிபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2008- ஆம் ஆண்டு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி கடந்த 2012 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுங்க….. 8-ஆம் வகுப்பு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமிக்கு  திருமணம் செய்து வைத்த 6  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தற்போது பெண்கள் படித்து அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பெற்றோர்கள் தங்களது பெண் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்   தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி…. போக்சாவில் சிக்கிய 17 வயது சிறுவன்….!!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நமது நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் கூட இன்று வரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதற்காக நமது அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில்    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் 17 வயதான   சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை இழந்து தவிக்கும் 2 குடும்பங்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

வீட்டை இழந்த  இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணம்  வழங்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் மக்கள் குடிநீர், மின்சாரம் என தங்களது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே இவரது நண்பரான வீரய்யன் என்பவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.. 4-ஆம் தேதி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்…. வேண்டுகோள் விடுத்த உதவி ஆட்சியர்….!!!!

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆதார் எண் இணைப்பது தொடர்பாக  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது உதவி ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, திருவண்ணாமலை தாசில்தார் எஸ். சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், தி.மு.க. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டாஸ்மார் கடை அருகே பிணமாக கிடந்த வாலிபர்…. மாமியார் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைஅள்ளி  பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்…. கனமழையால் சாய்ந்த பயிர்கள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!!!

கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்   ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளனர். மேலும் பல வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. […]

Categories

Tech |