தொழிலதிபரை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி […]
Tag: மாவட்டசெய்திகள் சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை ஒதுக்கி பொது மாறுதல் கலந்தாய்ன் மூலம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும் நியமன கோரிக்கைக்காக போராடிய ஆசிரியரே அவதூறாக பேசி கைது செய்ய தூண்டிய […]
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைகான பரிசு தொகுப்பை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளான பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், தி.மு.க. நகர […]