பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்த நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவருக்கும், ரத்தின அம்மாளுக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ராஜ்குமார் ரத்தினம்மாளை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாள் திசையன்விளை காவல் […]
Tag: மாவட்டச்செய்திகள்
மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவியான முத்து ரஞ்சினி இணையவழி மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்து ரஞ்சினி சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த முத்து ரஞ்சினி விஷம் குடித்து தற்கொலை […]
பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஶ்ரீபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாங்குப்பம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் பாலாற்று பகுதியிலிருந்து வேனில் மணல் மூட்டைகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேனில் வந்து கொண்டிருந்த பார்த்திபனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் நடத்திய சோதனையில் பார்த்திபன் சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 5 நபர்கள் காயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது தறிகெட்டு ஓடி தடுப்பு சுவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 5 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை […]
மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி அவரது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் மின் கம்பியை பழுது பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுப்பிரமணியன் தூக்கி எறியப்பட்டார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
இறந்து கிடந்த சிறுத்தையை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து சிறுத்தையின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது பற்றி அசோகன் கூறும் போது இறந்த சிறுத்தை 5 […]
குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பிரார்த்தனா என்ற குழந்தையும் இருக்கின்றார். இந்நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த சரவணன் அவரைக் […]
முதற்கட்டமாக 60 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கடந்த 5-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளில் 50% பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் இயக்கப்படாமல் […]
ரயில் வழித்தடத்தில் கிராசிங் கேட்டை அகற்றி கீழ்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யனார்புரம் பகுதியில் தஞ்சை-திருச்சி இரயில் வழித்தடத்தில் உள்ள கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளரான முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க ஒன்றிய […]
பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆடுகளை அதிகமாக வாங்கிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்நிலையில் பெருநாளன்று இஸ்லாமியர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பாணியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து நண்பர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு ஒரு பங்கையும், உறவினர்களுக்கு ஒரு பங்கையும், கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்களுக்காக பயன்படுத்துவார்கள். மேலும் இந்தத் திருநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிவதும், […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமி பயந்து அழுது அங்கிருந்து ஓடினார். அதன்பின் சிறுமியை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரது தாயாருக்கு […]
அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபர்களை […]
மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர்கள், மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன்வள மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதனையடுத்து மீனவர்கள் குறிப்பிட்ட வகையான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் […]
மண்ணரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்யுமாறு பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பில் சாலையோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநில நெடுஞ்சாலை என்பதால் தினமும் பல்வேறு வாகனங்கள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் சாலையோரத்தில் இருக்கும் பள்ளதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் […]
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை எனக் கூறப்படும் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.மேலும் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஈரோடு,கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.60 அடியாக உள்ளது. மேலும் மொத்த அணையின் […]
அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவரான ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் அதிகளவில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு கிடைத்துள்ளது. […]
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுதாக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இதனையடுத்து ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அரிசி சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய சோதனையில் சட்டடவிரோதமாக […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் லவக்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லவக்குமார் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய லவக்குமார் வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரிப்பபட்டிணம் பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே அவரின் […]
நாடியம்மன் கோவிலின் ஏரியை தூர்வார வேண்டி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் ஏரியானது மிகுந்த வறட்சி காரணமாக தாமரைக் கொடிகள் ஆகியவை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் […]
முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்ணம் பாறை பகுதியில் சுமார் 120 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு பல வருடங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனையடுத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு ஜம்பை பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்றது. ஆனால் தற்போது ஜம்பை பகுதியில் குறிப்பிட்ட சிலருக்காக குடிநீர் இணைப்பு, டேங்க் ஆபரேட்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வண்ணம்பாறை […]
ஆற்றைக் கடக்க முயன்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுஜய்பிரசாந்த், அனு பிரசாந்த் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ரவி ஆற்றின் மறு கரையில் இருக்கும் அவரது நண்பரை பார்க்க நீந்தி சென்றுள்ளார். இதனையடுத்து நண்பரை பார்த்துவிட்டு அவர் மீண்டும் ஆற்றின் வழியே மறுகரைக்கு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் ரியாஸ்கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கான் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் ரியாஸ்கான் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரியாஸ்கான் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரியாஸ்கானை சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் […]
வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ராதாவின் தந்தை உடல்நலக் குறைவால் இறந்ததால் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகளுடன் அவர் ஊருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ராதா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் மதுரையிலிருந்து தேவக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ராம் நகர் பகுதிக்கு பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பேருந்தின் கண்ணாடி நோக்கி கல்லை வீசி […]
ஆடிமாத பிறப்பையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி விசுவரூப தரிசனத்திற்காக கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு அஸ்திரங்கள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோமாதாவை […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற குமாரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]
தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட 3 டன் துணிகள் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பரிகாரம் செய்த துணிகளை பக்தர்கள் ஆற்றில் போட்டு செல்வது வழக்கமா இருந்துள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் துணிகளை ஆற்றில் போட சுகாதாரத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடைகளை மீறி சில பக்தர்கள் மட்டும் துணிகளை ஆற்றிலேயே […]
மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் புதிய மாவட்ட கல்வி பயிற்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் தோமையார் உயர்நிலைப்பள்ளியில் சங்கீதா சின்னராணி என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் […]
பலத்த சூறைக்காற்றில் புங்கை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம்-பாபநாசம் மெயின் ரோட்டில் மருதநகர் பகுதியில் நின்ற பழமைவாய்ந்த புங்கை மரமானது சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்துள்ளது. இதில் மின் கம்பிகளின் மீது மரக்கிளைகள் விழுந்ததால் அவைகளும் அறுந்து விழுந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பல மணி நேரமாக […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் முத்துக்குமார் இருசக்கரவாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்த காரானது முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் […]
ரயில் மோதி முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் வெண்ணிலா அதே பகுதியில் வசிக்கும் சந்தியா என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென சந்தியா உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா வீட்டில் […]
வெள்ளாட்டை திருட முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கலுங்குப்பட்டி கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரணபாக்கியம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து பூரண பாக்கியம் தனது வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வெள்ளாட்டை திருடிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார்கள். […]
குடும்பத்தகராறு காரணமாக மருமகன் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் ராஜலட்சுமி என்பவர் வசித்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான இவரது மகள் கல்லத்தி பகுதியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து ராஜலட்சுமிக்கும், மருமகனான அபிமன்யுவின் குடும்பத்திற்கும் முன்விரோதம் […]
பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளின் பட்டியல் தயாராகியுள்ளது. இதனையடுத்து விக்ரமசிங்கபுரம், பத்தமடை, சேரன்மகாதேவி, முன்னீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி, சுத்தமல்லி, ஆகிய பகுதிகளில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 10 நபர்களை காவல்துறையினர் அதிரடியாக […]
தந்தையை தகாத வார்த்தையால் திட்டிய நபரை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பழனிச்சாமி ராஜேந்திரனின் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது ராஜேந்திரனின் மகனான ஹரிஹரன் என்பவர் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டிய பழனிசாமியை கத்தியால் குத்தி […]
திருமஞ்சனத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழுர் பகுதியில் இருக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு பால், தேன், இளநீர் மஞ்சள்பொடி, சந்தனம் ஆகிய திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் […]
நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிமேடு பகுதியில் நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி,எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் […]
நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்குவதற்காக அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நத்தியாலம் பகுதியில் நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில் தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விரைவில் தடையில்லா […]
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வந்தனாக்குறிச்சி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பொன்னமராவதி பகுதியில் சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த முகம்மது ரபிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் வேனில் வந்த இரண்டு நபர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல்பிரசாத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கோகுல்பிரசாத் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ஆகியோர் கோகுல் பிரசாத் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து […]
ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி பயிற்சிக்கு தமிழக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இரு மாணவிகள் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இருவரும் சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான வானியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகிய இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்து ரஷ்யாவில் நடைபெறும் வானியல் […]
சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி விராலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இழுப்பபட்டை பகுதியில் வசிக்கும் அஜித்குமார் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த ஜெகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளனர். […]
திருக்குறளை தலைகீழாக எழுதிய ஓட்டுநருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் சோழன் புத்தக நிறுவனம் மற்றும் வள்ளுவர் பேரவை சார்பில் திருக்குறளை தலைகீழாக எழுதும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாட்டுசேரிப் பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான கார்த்தியமூர்த்தி என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதில் கார்த்தியமூர்த்தி 1330 திருக்குறளையும் தலைகீழாக 17 மணிநேரம் 19 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். அதன்பின் அவருக்கு நடைபெற்ற பாராட்டு […]
தமிழ் அமைப்பு நிறுவனத்தினர் சார்பில் சவுதி அரேபியாவில்உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஸ்வரன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சவுதி அரேபியாவில் இருந்த ராஜேஸ்வரன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜேஸ்வரனின் மனைவி சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்த தனது கணவர் உடலை […]
ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் முகமது பாருக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது பாருக் கண்டியூரில் ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது இளையராஜா உணவு கேட்ட போது முகமது பாருக் இல்லை […]
திருமணத்தை முன்னிட்டு வீச்சரிவாள் உடன் பேனர் வைத்த ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்காக ஊருக்கு வந்துள்ளார்.அப்போது திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் சுரேஷ் வீச்சரிவாளுடன் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராணுவ வீரரான சுரேஷ் […]
மார்க்கெட் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊடரங்கு காரணமாக பல நாட்களாக பூ மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊடரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தினசரி பூ மார்க்கெட்டுகள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பூக்கள் வாங்கியுள்ளனர். இதனையடுத்து பூ மார்க்கெட்டில் மக்களின் […]