ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் காயமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் மற்றும் உறவினர்களுடன் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து துறைமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயகுமார், அவரின் தாய் மற்றும் மனைவி […]
Tag: மாவட்டச்செய்திகள்
கொரோனா விதிமுறைகளை மறந்து மீன் சந்தையில் அதிகப்படியான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் இருக்கும் மீன் சந்தை கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக திறக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறக்கப்பட்ட கீழவாசல் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று […]
வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். பாண்டியராஜன் டெல்லியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரேணுகா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்த ரேணுகா வீட்டின் […]
விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கவியரசன் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணனின் மகளை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் […]
நெல்லையப்பர் கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் காரணமாக வடக்கு […]
ஏற்காட்டு பகுதியில் கடும் மேகமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் ஏற்காட்டில் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்தும், கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி உண்டும் மகிழ்ச்சி அடைந்தனர். […]
கொரோனா ஊடரங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட உழவர் சந்தையில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில் நீண்ட காலமாக உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமக அரசு ஊடரங்கை அமல்படுத்தியதால் இந்த உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. அதன் பின் இந்த உழவர் சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கபட்டுள்ளது.ஆனால் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் வராததால் காய்கறிகள் அதிக அளவில் […]
தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆனந்தன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன்பால்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட பணிக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் தனியார் கட்டிட தொழிலுக்கு […]
மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதான கமலக்கண்ணன் என்ற மகனும் ,7 வயதான புகழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணன்,புகழினி ஆகிய இருவரும் அருகில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கமலக்கண்ணன் எதிர்பாரதவிதமாக மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்கம்பியில் இருந்து […]
80 பவுன் தங்க நகை 40 லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போன தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீதாலட்சுமி தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சீதாலட்சுமி எனக்கு ருக்குமணி பிரியா என்ற மகள் இருக்கின்றார். ருக்மணியின் கணவர் கிருஷ்ணகுமார் […]
சட்டவிரோதமாக கஞ்சாவை வாங்கிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியில் மணமேல்குடி காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதிபட்டினம் பகுதியில் வசிக்கும் முஜிபுர் ரகுமான் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முஜிபுர் ரகுமான் அந்த கஞ்சா பொட்டலங்களை புதுக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். குஜராத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பிரவீன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை பிரவீன்குமார் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரவீன்குமாருக்கு வேலுசாமி என்பவரது மகனான தங்கதுரை என்பவர் நெருங்கிய நண்பர் ஆவார். இதனையடுத்து […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மின்வாரிய ஊழியர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வள்ளிமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேர்வலாறு மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளிமுருகன் பல நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வள்ளிமுருகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த வள்ளிமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது கட்சியின் துணை செயலாளரான சிவபாலகுரு என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரான முபரக் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், […]
சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வடகாடு காவல்துறையினர் சேதுராமனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் […]
பணம் கேட்டு தரமறுத்த மதுபான ஊழியரை அ.தி.மு.க பிரமுகர் தாக்கிய சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறந்தாங்கி சாலையில் இருக்கும் மதுபானக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மதுபான கடைக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகர பேரவை செயலாளராக இருக்கும் மண்டலமுத்து என்பவர் பணம் கேட்டு கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கார்த்திகேயன் பணம் தர மறுத்ததால் வாக்குவாதம் முற்றவே […]
மதுபோதையில் தன்னைத் தானே தாக்கிக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.எனவே வெங்கடேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து வெங்கடேசன் மது அருந்திவிட்டு ரத்த காயங்களுடன் கீழே விழுந்து […]
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்கள்,தங்கள் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பொதுகாப்பீட்டு உழியர் சங்க மாவட்ட தலைவரான பெரியசாமி என்பவரது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுள்ளது. மேலும் இதற்கு கிளை செயலாளர் பிரபகரர் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து காப்பீட்டு ஊழியர்கள் ஏராளமானோர் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் யுனைடெட் இந்தியா, பொது காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றை தனியார் மயமாக்குவதை கண்டித்து […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்து பூல்பாண்டி,முருகன் ஆகியோரை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற அந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர்களிடம் தீவிர […]
மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முத்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 5 வயது ஆண் மற்றும் 3 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தமிழ் செல்வனுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் […]
கிணற்றில் தவறி விழுந்த முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் மீட்டெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இவருக்கு வடிவேல் என்ற தந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது மைத்துனரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வடிவேல் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து வடிவேலின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை […]
மயான வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் வாலிபர் உடலோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்கு பின் மணிகண்டனின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் மணிகண்டனின் உடலை அடக்கம் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலம்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் போச்சம்பள்ளி பகுதியில் பழுதான தெரு விளக்கை மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது தீடிரென சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி எறியப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
நூதன முறையில் அரசு ஊழியரை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமநாடு பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பால்ராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர் முதலானவற்றை பெற்றுள்ளார். இதனையடுத்து பால்ராஜிற்கு வங்கி கணக்கிலிருந்து 1 லட்சத்து […]
பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டிய மர்ம நபரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் சாலையோரம் தேவையற்ற குப்பைகள்இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை அடிக்கடி கொட்டி வந்துள்ளனர். இந்நிலை தொடர்வதால் அப்பகுதி மக்களிடையே நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் வண்டியில் இருந்து குப்பையை கொட்டிய மர்ம நபரை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர். அதன்பிறகு அப்பகுதி மக்கள் ரெட்டியார்சத்திரம் கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் லிங்குசாமி ஆகியோருக்கு […]
சோழர் காலத்தை சேர்ந்த வடிகால் அமைப்பு போன்ற சுவர்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அந்த ஆய்வில் பானை ஓடுகள்,சீன கலைநயமிக்க மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்று சுவரானது ஆராய்ச்சியில் தென்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததுள்ளார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ, இசைவி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது தாயார் மற்றும் மைத்துனர் உடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்துக்குமார் தனது […]
7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேரு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் நேரு அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேருவின் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
லாரி மோதிய விபத்தில் மூதாட்டி காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் தம்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான தம்பையா டீசல் நிரப்பிவிட்டு லாரியை இயக்கியுள்ளார். அப்போது நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் கன்னிமரியாள் என்ற மூதாட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தம்பையாவின் லாரி எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மேல் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். தனியார் பட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்புக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா,புவனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் ரேணுகாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில் […]
எஸ்.ஆர்.எம்.யு மற்றும் டி.ஆர்.இ.யு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு உறுப்பினர்கள் செந்தில்குமார், சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் ரயில்வே ஊழியர்கள் விரைவு ரயில், சரக்கு ரயில்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே […]
பெண்ணை ஏமாற்ற முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேவப்ப நாயக்கன் வாரி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி பணம் எடுப்பதற்காக தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் ராஜலட்சுமியிடமிருந்து ஏ.டி.எம் கார்டையும் ரகசிய […]
சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தாக்கத்தின் காரணமாக மக்கள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி கொள்ளுமாறு கூறப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பொதுமக்கள் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் […]
இருசக்கர வாகனம் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த […]
மின்கம்பி தீப்பிடித்து எரிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் சாரதாம்பாள் தனது பேரன் பேத்திகளுடன் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மேலுள்ள மின்கம்பியானது திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட சாரதாம்பாள் தனது பேரன்,பேத்திகளை வீட்டுக்குள் போகும்படி கூறியுள்ளார். அதன்பின் அறுந்து விழுந்த மின் கம்பி சாரதாம்பாள் […]
கோழி பண்ணைக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டில் கொண்டு விட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நாகப்பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அரவிந்த் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் பதுங்கியிருந்த 4 அடி நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் டேவிட் என்ற செந்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் செந்தமிழ்செல்வன் 8 வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]
சட்டவிரோதமாக கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் அந்தோணி கிளின்டன் என்ற பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். பாலாஜி தனது தோட்டத்தில் வைத்த கண்ணியில் கேளையாடு ஒன்று சிக்கி இறந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி அந்த கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாலாஜியை கையும் களவுமாக […]
கட்டுப்பாட்டை இழந்த கார் செங்கலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயன் தனது குடும்பத்தோடு குடவாசல் பகுதிக்கு சென்னையில் இருந்து காரில் வந்துள்ளார். இதனையடுத்து கல்லாத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த கார் ஆனது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மீது வைக்கப்பட்டிருந்த செங்கல் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயன் […]
விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு பிகில் படம் போட்டுக் கொடுத்து சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கணேசபுரம் பகுதியில் சசிவர்ஷன் (வயது 10) தனது மாமாவான அரவிந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் தூக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு சிகிச்சை […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 நபர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலங்குடி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் தனது உறவினரான அம்மா பொண்ணு என்பவருடன் நத்தம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நத்தம் பகுதியை சேர்ந்த பூமி ராஜா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாண்டியன் ஓட்டிச் சென்ற காரனது நிலைதடுமாறி கவிழ்ந்ததோடு, பூமிராஜாவின் இரு சக்கர […]
நிலைதடுமாறிய அரசுப்பேருந்து தூணில் மோதி நின்ற விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த அரசு பேருந்தானது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் பேருந்தை ஓட்டுனரால் நிறுத்த முடியவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருக்கும் தேனீர் கடையின் அருகில் உள்ள ஒரு தூணின் மீது பலமாக மோதிய பின் பேருந்து நின்றது. இதில் பேருந்துக்காக […]
கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த மயில் குஞ்சுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனதுறையினிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள கந்தம்பட்டி கிராமத்தில் கோகில வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த கிணற்றிலிருந்து மயில் குஞ்சுகளின் சத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து கோகிலவாணன் அங்கு சென்று பார்த்த போது மயில் குஞ்சுகள் கிணற்றில் உள்ள பாறையில் இருந்து பரிதாபமாக சத்தமிட்டுள்ளது. இதனை […]
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் பகுதியில் 2018-ஆம் ஆண்டு கனமழை பெய்துள்ளது. இதனால் கொள்ளிடம் அணைக்கரையில் நீரின் வரத்து அதிகரித்ததால் உபரி கல்லணை ஆற்றில் கலந்தது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் அதிகரித்தால் கல்லணையிலிருந்து 2 லட்சம் கன அடி உபரி நீரானது ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து நீரின் வரத்து அதிகமாக இருப்பதால் கொள்ளிடம் அணைக்கரையில் […]
மனைவி அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம் திடிரென இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தென்வெட்டுகாரப் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து செந்தில் வேலன் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த காரானது செந்தில் வேலனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]
மளிகைக்கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரப் போரட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மளிகைக்கடையானது பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்த பிறகு பெருமாள் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது அதிலிருந்து புகை கிளம்பியதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே மளிகை கடை முழுவதும் […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்னவநல்லூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துள்ளார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவரது உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். […]
குடிக்க தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் ராசாத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவருடன் ராசாத்திக்கு குடிநீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது சீனிவாசன் ராசாத்தியை கம்பால் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ராசாத்தி சீனிவாசன் மீது வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]