Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… முதியவருக்கு நடந்த சோகம்…கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்னல்  தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குளம் பகுதியில் வேலு என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் வேலு ஈச்சங்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து செல்வராஜ் புளியமரத்திற்கு  அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல்  தாக்கியதால் செல்வராஜ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டீங்களா…? காவல்துறையினரின் திடீர் சோதனை… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

முகக்கவசம் அணியாமல் வந்த 30 நபர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த 30 நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் காவல்துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவர்களிடம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? அதிர்ச்சியடைந்த பூசாரி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கோவில் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் இசக்கியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி இசக்கியப்பன் என்பவர் கோவிலில் அன்றாடம் பூஜை செய்து வந்துள்ளார். இதனையடுத்து காலை நேரத்தில் இசக்கியப்பன் பூஜை செய்ய வந்த போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் சாமி நகைகளை திருடிச் சென்றது இசக்கியப்பனுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் மினி சரக்கு லாரி ஒன்று காய்கறிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பெருமாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். ஆனால் லாரியில் ஏற்றிச் சென்ற காய்கறிகள் அனைத்தும் கீழே விழுந்து வீணாகியது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை பார்த்து கண்டுபிடிச்சிட்டாங்க… கர்ப்பிணியான 17 வயது சிறுமி… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டத்தை மீறி 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் 17 வயது சிறுமியை இருவீட்டு பெற்றோர்களின் அனுமதியின்றி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 6 மாத கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் ஆதார் அட்டையில் சிறுமிக்கு 17 வயதே ஆனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கோர விபத்தில் பறிபோன உயிர்… பெரம்பலூர் அருகே பரிதாபம்…!!

இருசக்கர வாகனம் மீது  லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்துள்ளார். இவர் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில் ராஜா கோனேரிபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரியானது ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்… இறுதியில் தெரிந்த வந்த உண்மை…கால்நடை மருத்துவர்களின் தகவல்…!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் நிமோனியாவால்  பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 40 ஆடுகள் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதித்துள்ளனர். இதில் ஆடுகளுக்கு நிமோனியா சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் ஆடுகள் நிமோனியா நோயினால் தான் இறந்துள்ளன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதன் மதிப்பு 3 லட்சமா…? சட்டவிரோதமான செயல்… காவல்துறையினரின் அதிரடி சோதனை…!!

சட்டவிரோதமாக   தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த  வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் பல்பொருள் தொழிற்சாலையில் குற்ற திற்காக சொந்தமான குடோனில்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, பாலிதீன் பைகள் ஆகியவை சிக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அந்த பக்கம் போனாலே விரட்டுது… அச்சத்தில் பொதுமக்கள்… ஆணையரிடம் கொடுக்கப்பட்ட மனு…!!

தெரு நாய்களின் தொந்தரவு அதிகமானதால் அதை கட்டுபடுத்தும்படி பொதுமக்கள் ஆணையரிடம் மனு  அளித்துள்ளனர். சேலம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  அதிகப்படியான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த  தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் இருக்கும் தெருநாய்கள் அடிக்கடி சாலையில் செல்பவர்களை விரட்டுவது மற்றும் கடிப்பது போன்ற பல்வேறு  இடையூறுகள்  செய்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயிற்றில் குட்டி இருக்கா…? கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்… பரிசோதனையில் தெரியவந்த உண்மை…!!

இறந்த நிலையில் இராட்சத திமிங்கலம் கரை  ஒதுங்கியுள்ளது.   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் இறந்த ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கி உள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் இறந்த திமிங்கலத்தின் உடலை  வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 6 மாத குட்டி இருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சகோதரர்களுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளிக்கச் சென்ற தம்பி அண்ணன் இருவரும் நீரில் மூழ்கிய பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவருக்கு வசந்த்,கபிலன் என்ற மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்த், கபிலன் ஆகிய இருவரும் தனது உறவினர்களுடன் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியில் தம்பி- அண்ணன் இருவரும் தவறி விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னை லவ் பண்ண மாட்டியா…? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலவாடி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் விக்னேஷ் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் விக்னேஷை போக்சோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது தப்பா…? விவசாயிக்கு நடந்த கொடூரம்…சேலத்தில் பரபரப்பு…!!

விவசாயியை அடித்து கொன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான வயலானது நல்லேந்திரன், சடையாண்டி, பெரியசாமி ஆகியோரின் வயலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் நல்லேந்திரன் கதிர் அறுக்கும் இயந்திரத்தை தனது வயலில் இருந்து வெளியேற்றுமாறு பெரியசாமி, பாண்டியன் ஆகியோரிடம் சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களிடம் சென்று பேசியபோது தகராறு முற்றவே நால்வருக்கும் மோதல் ஏற்பட்டது. அம்மோதலில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புலித்தோல் வழக்கு… கைதான ஆசிரம ஊழியர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்ததாக ஆசிரம ஊழியரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஒரு ஆசிரமம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்ததகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது அங்கு புலித்தோல்கள், மயில் தோகைகள் சிக்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தின் பொறுப்பாளரான பாலசுப்ரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…கர்ப்பிணிபெண் எடுத்த விபரீத முடிவு…குடும்பத்தினற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நான்கு மாத  லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு வீரராகவன் என்ற 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் விடுமுறை காரணமாக வீட்டிற்கு  சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற அருண்குமார் இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.  இந்நிலையில் அறைக்குள் சென்ற  லலிதா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பின் தொடர்ந்த மர்ம நபர்கள்…பெண்ணுக்கு நடந்த கொடுமை…புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த  மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அற்புதபுரம் பகுதியில் அடைக்கலராஜ்-ஆனந்தி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து மர்ம நபர்கள் ஆனந்தியின் இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடி சென்றனர். இதில் கீழே விழுந்த ஆனந்தி பலத்த காயம் அடைந்தார். இதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆத்திரமடைந்த மகன்…தாய்க்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

மது அருந்துவதற்கு பணம் அளிக்காததால்  மகன் தனது தாயை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மணியரசு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணியரசு  தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதைப்போல் நேற்று மணியரசு தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பணம் தருவதற்கு மறுத்த தனது தாயை கத்தியால் மணியரசு குத்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு சந்தேகமா இருக்கு…உறவினர்கள் தெரிவித்த தகவல்…மனைவியின் பரபரப்பு புகார்…!!

தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். இதனை அடுத்து மல்லிகாவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம்  இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் மல்லிகாவிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த மல்லிகா தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக ராணிப்பேட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கொடுத்துட்டாங்க…பொதுமக்கள் மகிழ்ச்சி… திண்டுக்கல்லில் கூடிய வாடிக்கையாளர்கள்…!!

உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் உற்சாகமாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா அதிகமாக இருப்பதால் உணவகங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்  தமிழக அரசு அளித்துள்ள கட்டுப்பாடுகளில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  திண்டுக்கல்லில் மக்கள் உணவகங்களில் மகிழ்ச்சியாக உட்கார்ந்து சாப்பிட்டனர். மேலும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்துமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் மக்கள் சமூக இடைவெளியுடன் உணவகங்களில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரணத்தை கண்டுபிடிச்சிட்டாங்க…கால்நடை மருத்துவர்களின் ஆய்வு…தெரிய வந்த உண்மை…!!

ஒரே கிராமத்தில் ஏரளமான ஆடுகள் இறந்ததால் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில்  சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து நேற்று மானாமதுரை கவுன்சிலர் அண்ணாதுரை அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இன்று கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் இறந்தவ ஆடுகளுக்கு சளி இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கிக் கொடுத்ததன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… குளம் போல் காட்சி அளித்த சாலை… வாகன ஓட்டிகளின் சிரமம்…!!

கனமழையின் காரணமாக குளம் போல் காட்சி அளித்த சாலையில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மதுரை சுற்றுவட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகள் அனைத்திலும் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சாலையில் செல்ல முடியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து திடீரென பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.  இதானல் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது.ஆனாலும் வெப்பம் தணிந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த செயல் …கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரையூர் பகுதியில் திடீரென காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேரையூர் கிராமத்தில் ராமர்  மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இதனையடுத்து ராமர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைதிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்  காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாம வச்சிருக்காங்க… சிக்கிக்கொண்ட வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

அனுமதி இல்லாமல் வெடி வைத்திருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சசிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தால் நாயக்கன் பட்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் முத்து வசந்த், முனியசாமி, மாரியப்பன் ஆகியோர் சோல்சா வெடியை வைத்துக் கொண்டு நின்றிருந்தனர். இதனையறிந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த பட்டாசை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…கோர விபத்தில் பறிபோன உயிர்…அரியலூரில் நடந்த சோகம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெற்றியூர் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்காந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராகுல்காந்தி வேலை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கீழப்பழுவூர் நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக வந்த லாரியானது ராகுல்காந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…வசமாக சிக்கிய நபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சொக்கலிங்கம், மகேந்திரன், வஜ்ஜிரம், கேசவன், மகேஷ்குமார், ஏழுமலை, தயாநிதி, அண்ணாதுரை, சொக்கன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போலவே ஏரியூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… கொழுந்து விட்டு எறிந்த தீ… தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி…!!

திடீர் தீ விபத்து காரணமாக கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல் போரை தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவள் உயிருக்கே ஆபத்து… பெண்ணுக்கு நடந்த கொடுமை… சகோதரரின் பரபரப்பு புகார்…!!

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது தங்கையை மீட்டுத் தருமாறு சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தன் தங்கையை மீட்டுத் தருமாறு காவல் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறப்பட்டதாவது, தனது சகோதரியான சுந்தரி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் 2019 – ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது இரும்புத்தகடா… வாலிபர்கள் செய்த செயல்…சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

தண்டவாளத்தில் வீசப்பட்ட இரும்பு தகட்டால் சேலம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டடுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த 2 வாலிபர்கள் இரும்புத் தகட்டை தண்டவாளத்தில் எரிந்துவிட்டு ஓடினர். இதனையடுத்து ரயிலை இயக்கி வந்த கோபிநாத் இரும்பு தகட்டை பார்த்தவுடன் ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பின் ரயில்வே ஊழியர்கள் இரும்புத் தகட்டை அகற்றிய பின்னர் ரயில் புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னவாக இருக்கலாம்…திடீரென இறக்கும் ஆடுகள்… விவசாயிகளின் கோரிக்கை…!!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம்  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் செருவலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது கிராமத்தில் திடீரென ஆடுகள் இறந்து விடுகின்றன. மேலும் இவருக்கு சொந்தமான 40 ஆடுகளும் இறந்து விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆடுகள் இறப்பதன் காரணம் தெரியாமல் இருந்தனர். இந்நிலையில் செருவலிங்கம் முதலமைச்சருக்கு அளித்த புகாரில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது எங்களது கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசிரமத்தில் சிக்கிய புலித்தோல்.. தலைமறைவான சாமியார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலித்தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரமத்தில் புலித்தோலை மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறை அதிகாரிகள் அங்கு  விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புலி தோல்கள், புள்ளிமான் தோல்கள், மயில் தோகைகள் ஆகியவை சிக்கியுள்ளன. இதனையடுத்து ஆசிரமத்தின் ஊழியரை பிடித்து விசாரித்த போது அவர் தனக்கு எதுவும் தெரியாது எனவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயோ இப்படியா நடக்கணும்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… விழுப்புரம் அருகே பரிதாபம்…!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கணவன் மனைவி இருவரும் நின்று பேசியுள்ளனர். இதனை அடுத்து வேறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடித் திருவிழாவா…? மர்ம நபர்கள் செய்த செயல்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களால் அரும்பாவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறப்பான முயற்சி… அவ்வையார் வேடமணிந்த ஆசிரியர்… கண்டுகளித்த சிறுவர்கள்…!!

அவ்வையார் வேடமணிந்த ஆசிரியை மாணவர்கள் பள்ளியில் சேர்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பலரின் பாராட்டை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் பள்ளியில் கிறிஸ்டி ஜோதி என்ற ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் இணையவழிக்கல்வி மற்றும் தொலைக்காட்சியில் கல்வி சேனல்கள் வழியாகவும் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து பயில்வதற்கான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்… திடீரென கிடைத்த தகவல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காணாமல் போன நபரை  கிணற்றிலிருந்து பிணமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமலாராணி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் கூலி தொழிலாளியான சுரேஷிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென காணாமல் போன சுரேஷை அவரது உறவினர்கள் வெவ்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று காலையில் உடன்குடி சாலை ஓரத்தில் இருக்கும் மதுபான கடைக்கு எதிரே அமைந்துள்ள கிணற்றில் சுரேஷ் இறந்து கிடப்பதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு.. இளைஞர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

வேலை இழந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோபாலா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோபாலா சென்னையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் 5 வருட காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஒன்றரை வருடமாக வேலை இழந்த நிலையில் சுரேஷ் தனது தந்தையுடன் பூர்விக ஊரில் இருந்துள்ளார். இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதை வேட்டையாட கூடாது… வசமாக சிக்கிய இருவர்… மடக்கி பிடித்த வனத்துறையினர்…!!

கன்னி வலையை பயன்படுத்தி முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் காட்டுப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டு நபர்கள் முயலை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி வனத்துறையினர் வெண்பாவூர் காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு கன்னி வலையை விரித்து முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எப்படி சமாளிப்பேன்… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வியாபாரத்தில் நஷ்டமானதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராஜிற்கு அவர் எதிர்பார்த்த படி வியாபாரத்தில் லாபம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்த வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இங்க இருந்த ஏரியை காணும்…புகார் அளித்த வாலிபர்கள்…அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

ஆக்கிரமிப்பட்ட ஏரியை கண்டுபிடித்து தருமாறு வாலிபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் பெரியாத்தாள் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் வரும் உபரி நீரால் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெற்று வந்துள்ளன. இந்த சிறப்பு வாய்ந்த ஏரியானது தற்போதைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால் காணாமல் போய்விட்டது. இந்நிலையில் ஏரியை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்.. அதிகாரிகளின் திடீர் சோதனை… பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டுப்பகுதியில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஊடரங்கு கட்டுப்பாட்டுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  தாசில்தாரான காமாட்சி மற்றும் காவல்துறையினர் கொரோனோ கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனை செய்துள்ளனர். அப்போது பல்வேறு கடைகளில் மற்றும் உணவகங்களில் மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தாமலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கால் துண்டானது.. வழி தவறிய காட்டுப்பன்றி… வனத்துறையினர் அளித்த சிகிச்சை..!!

பள்ளத்தில் விழுந்த காட்டுப்பன்றியின்  கால் துண்டான நிலையில் வனத்துறையினர் அதனைமீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் நேற்று வழிதவறி வந்த காட்டுப் பன்றியானது 50 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதனால் பன்றியின் முன்காலில் பலத்த அடிபட்டு துண்டாக உடைந்து விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த காட்டுப்பன்றி வேறு எங்கும் செல்ல முடியாமல் கத்தியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல..அதிர்ச்சி அடைந்த தந்தை-மகள்..வழிமறித்த ஒற்றை யானை..!!

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகளை காட்டு யானை விரட்டிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் காட்டுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வீடுகளை சேதப்படுத்துவது மற்றும் பயிர்களை அழிப்பது போன்றவை வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்நிலையில்  அஞ்சூரான்மந்தை கிராமத்தில் வசிக்கும் ராம்ராஜ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-வேன் மோதல்.. கோர விபத்தில் பறிபோன உயிர்.. சேலத்தில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது வேன்மோதிய விபத்தில் இஞ்சினியர்  மாணவர் பலியான சம்பவம்  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அன்பு ராஜன் என்பவர் வசித்துவருகிறார்.   இவருக்கு வெற்றிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இறுதியாண்டு பொறியியல் மாணவரான வெற்றிராஜன் இணையவழிக் கல்வி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெற்றிராஜன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது செட்டியேரி பகுதியில் வேகமாக வந்த மினி வேனானது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணி வச்சிருக்காங்க… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிசி கடையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் அயாத்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான அரிசி கடையானது மகாதேவ மளிகை பகுதியில் அமைந்துள்ளது. இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தி.மு.க  கவுன்சிலரான அயாத்கான் இரவு நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என் மகன் எங்க போயிருப்பான்… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… திருச்சியில் நடந்த சோகம்…!!

குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற 12 வயது சிறுவன் இருந்துள்ளார். இந்நிலையில்  காலை நேரத்தில் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவரது பெற்றோர் சந்தோசை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கீழப்பூசாரிப்பட்டியில் இருக்கும் குளத்தின் கரையில் சந்தோசின் சைக்கிள் நின்றதை அவரது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீ இங்க வரக்கூடாது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

புல் அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்காமணி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் தங்கதுரை சூர்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இளங்காமணிக்கு சொந்தமான வயலில், சூர்யா புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சூர்யா புல் அறுப்பதற்காக வைத்திருந்த அரிவாளால் இளங்காமணியை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போதான் இதை முடிப்பீங்க… பொதுமக்களின் எச்சரிக்கை… சப்-கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

புதிதாக நடைபெறும் தார்சாலை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் சப்- கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் புதூரில் வசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து சப்-கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கவுண்டன்புதூரில் இருக்கும் சாலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாகவும், அதனை சீரமைக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் தார் சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணா நல்லா இருக்கும்.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்.. அதிகாரிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற கிராமத்தில் சுரங்கப் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதனால இப்படி ஆகிட்டு… பற்றி எரிந்த குடிசை வீடு… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் என்ற கிராமத்தில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிசை வீட்டில் வசிப்பவர். இந்நிலையில் மின்கசிவு காரணமாக ராக்கம்மாளின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் பொறுமையா இருக்க முடியாது… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தண்ணீர் பற்றாக்குறையை போக்குமாறு காலி குடங்களுடன் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஊன்கால்புளியங்குளம் என்ற கிராமத்தில் சரியாக குடிநீர் விநியோகிக்கபடாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலை தொடர்வதால் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற லாரியை தடுத்த நிறுத்திய போது காவல்துறையினரை கண்டதும் அதில் இருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு காவல்துறையினர் லாரியை சோதனை செய்த […]

Categories

Tech |