வங்கியில் பணத்தை எடுத்து வந்த முதியவரிடம் மர்ம நபர்கள் ரூ.3 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் சொக்கையன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி அலுவலக உதவியாளர் ஆவார். இந்நிலையில் காரியாபட்டி வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு சொக்கையன் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வங்கியிலிருந்து சொக்கையன் பணம் எடுத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தை […]
Tag: மாவட்டச்செய்திகள்
செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியினருக்கு பிரியங்கா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான செங்கல்சூளை கட்டுக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவரின் மகனான சந்தோஷிற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சந்தோஷுக்கு தன்னை […]
மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துடுப்பாக்கம் கிராமத்தில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் சூறைக் காற்று வேகமாக வீசியதால் அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியானது சீனிவாசனுக்கு சொந்தமான 4ஆட்டின் மீது விழுந்து விட்டது. இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகளும் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பதும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை […]
மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக கால் தவறிக் கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் தூங்குவதற்காக தனது வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்தலிப் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தலிப் வத்தலக்குண்டில் இருந்து பட்டிவீரன்பட்டிக்கு தனது ஆட்டோவில் இரண்டு பயணிகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் வசிக்கும் பிரதீப் என்பவர் தனது காரில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் ஓட்டிச் சென்ற காரானது முத்தலிப்பின் […]
இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சுபைதா பேகம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபைதா பேகம் கொட்டாம்பட்டியில் வசிக்கும் தனது மூத்த மகனை பார்ப்பதற்காக இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுபைதா பேகம் வீட்டிற்கு மகனுடன் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் நெல்லை மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் […]
பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதால் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தாயில்பட்டி தாயில்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையானது சேதுராமலிங்கபுரத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு ஆலைக்குள் மின்னல் தாக்கியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த சல்பர் மூட்டையானது தீப்பிடித்து வெடித்து சிதறிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு தொழிற்சாலையில் […]
சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருணாநிதி காலனி பகுதியில் வசிக்கும் லிங்கசாமி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 1170 ரூபாய் பணம் மற்றும் 24 மதுபாட்டில்கள் […]
இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தென்னந்தோப்பில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என காவத்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரின் சகோதரரான அர்ஜுனை அழைத்து இறந்து கிடப்பவர் சின்னக்கண்ணு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்திலுள்ள , கைலாச நகர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை விசயமாக மாதவன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக 12 வயது சிறுமி ஒருவர் இருப்பதை கண்டு வீட்டிற்குள் புகுந்து கதவை உள்புறமாக தாழ்பாள் போட்டுள்ளார். அதன்பின் மாதவன் அந்த சிறுமிக்கு […]
குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சித்ரா அரளி விதையை அரைத்துக் […]
சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் […]
நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே தகராறு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனைக்கட்டு பகுதியில் இருக்கும் அவர்களின் நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அடுத்து ஆரோக்கியசாமியின் தம்பியான ஜான்பால் அங்கு சென்றபோது இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்ணன் தம்பி […]
மருத்துவ பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நச்சாந்துபட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் மருத்துவப் பொருட்கள், நப்கின், கொசு மருந்து போன்றவற்றை மருத்துவத்துறை அதிகாரிகள் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்திருக்கும் பின்புற கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த மருத்துவத்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு […]
மூன்று மாதம் சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் சங்க தலைவரான விடுதலை குமரன் என்பவர் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாத […]
தனது விடாமுயற்சியினால் தோப்புக்கரணம் போட்டு ஆசிய அளவில் மாணவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டில் அஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் பிரசன்னன் என்ற மகன் இருக்கின்றார். தற்போது இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிட்ஜெட் ஸ்பின்னர் கருவியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தோப்புக்கரணம் போடுவதை உலக சாதனையாக படைக்க வேண்டும் என்று தனது விடாமுயற்சியால் ஒரு நிமிடத்தில் 82 […]
உழவர் சந்தையை திறக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் காய்கறிகளுடன் மனு கொடுக்க சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது காய்கறி, மல்லிகை, இறைச்சி, தேனீர், சலூன் கடைகள் போன்றவற்றை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் உழவர் சந்தையின் முன்பு வியாபாரிகள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை அடுத்து சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 உழவர் […]
கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் பகுதியில் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவதம் பகுதியில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் பஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஸ்வான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பஸ்வான் […]
ஆன்லைன் வகுப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தலைமுடியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆன்லைன் மூலமே கல்வி கற்று வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
தற்கொலை செய்து கொண்ட மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளர்களான பாஸ்கர் – தனசேகரி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கோகுலபிரியன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகவே அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி […]
மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததினால் சொந்த வீட்டிற்கு தீ வைத்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி புதூர் கிராமத்தில் லாரி டிரைவரான தட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவர் லாரி டிரைவராக இருப்பதினால் வெளிமாநிலங்களுக்கு வேலை விசயமாக செல்வது வழக்கமாகும். இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் காவலரான மனோஜ் கியான் என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் புக்கம்பட்டி அழகாகவுண்டனூர் பகுதியில் ஊர்க்காவல் படைவீரரான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொருளூர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் விவசாய சங்க துணைத் தலைவரான முருக […]
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்துள்ளனர். மேலும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை […]
தந்தையைக் கொலை செய்ததிற்காக பழி வாங்கும் நோக்கத்தோடு ஒருவர் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கோதண்டம் மரமநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரகோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் தொழிற்சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய […]
கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் […]
ஊரடங்கு தடை உத்தரவை மீறி களக்காடு அருவிகளில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் தற்போது அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு தலையணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேங்காய் உருளி மற்றும் சிவபுரம் அருவிகளில் […]
மருத்துவரின் பெயரில் முகநூல் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரான இளம்வழுதி என்பவரின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பணமோசடி நடைபெற்றது வந்துள்ளது. இவ்வாறாக அரசியல் பிரமுகர் மற்றும் உயரதிகாரிகளின் பெயரிலும் போலியான முகநூலில் கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது போல் ஒரு மர்ம கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு […]
திருமணிமுத்தாறு பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டுமானப் பணி நடைபெற்று தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பேருந்து நிலையம் அருகில் இருக்கும் திருமணிமுத்தாறு ஆற்றை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் […]
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்சார் கிராமத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டி ஆலை இருக்கிறது. இதில் வழக்கம்போல் தொழிலாளர்கள் கழிவு குச்சிகளை எரித்துள்ளனர். அப்போது திடீரென தொழிலாளர்களின் மீது தீ பரவிட்டது. இந்த விபத்தில் காளிதாஸ் மற்றும் அருஞ்சுனைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து […]
சிவகங்கை மாவட்டத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஆர் நகர், ராஜா நகரில் மின்னழுத்த குறைபாடு பிரச்சனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த மேற்பார்வை பொறியாளரான சகாயராஜ் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரின் மேற்பார்வையில் வாணியங்குடி பகுதியில் 100 கிலோ வாட் பவர் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. […]
17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நாரணம்மாள்புரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 17 வயது சிறுமியை சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அந்த சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பேரில் போக்சோ […]
ஆபாச வீடியோவை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக வடமாநில பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலிபரிடம் வடமாநிலப் பெண் முகநூல் மூலம் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டு நீண்ட நாட்களாக இருவரும் முகநூல் பக்கத்தில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வடமாநில பெண் வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணை அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் வீடியோ காலில் இருவரும் அந்தரங்கமாக பேசியுள்ளனர். இதன் பிறகு […]
தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோதண்டம் வேலைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி […]
சாலை விபத்தில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கறம்பக்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் வந்த லாரி டீசல் டேங்கர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனால் கோவிந்தன் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் கோவிந்தனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் […]
பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் வீரர்களின் உதவியுடன் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் […]
மனைவியின் வங்கி கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் மற்றும் அவரின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் சரவணன் – ரேவதி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார். இவரின் மனைவியான ரேவதி அப்பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் சேமித்து வைப்பதற்காக எந்திரம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் எந்திரத்தில் சேமிப்பு தொகையை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது […]
பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகம் 4 தினங்களுக்கும் பின் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயின்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சூரியா, செல்வராணி, கற்பகவல்லி மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யா, செல்வராணி மற்றும் […]
மதுபோதையில் ஒருவர் கூலி தொழிலாளியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் 24 – ஆம் தேதியன்று பொன்னியம்மன் கோவில் பகுதியில் மது அருந்திவிட்டு மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். அந்த தகராறில் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கணேசனை குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
டிரைவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான எழிலரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் அப்பகுதியில் அவருடைய நண்பரான முருகன் மற்றும் தமிழரசனுடன் புஷ்பகிரி குளக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து எழிலரசனின் நண்பர்கள் அவரின் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளியான அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காயன்பட்டி கிராமத்தில் பாலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 7 – ஆம் தேதியன்று காக்காயன்பட்டி உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பாலுசாமி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் […]
வீட்டில் வைத்து சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் பின்புறத்தில் பூத்தொட்டி போல் அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீரமணியின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே கஞ்சா செடியானது 4 […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் தெருவில் சக்கரவர்த்தி இருசான் – சாரதா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிஷோர் மற்றும் பிரசாந்த் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு சொந்தமான நிலத்தில் வேறு ஒருவர் காம்பௌண்ட் சுவர் கட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாருக்கு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த தம்பதிகள் […]
காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த […]
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவலருக்கு ஸ்கூட்டி மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. திருச்சி மாவட்ட சரக போலீஸ் டி.ஐ.ஜி ராதா பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து பெண்கள் உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான மணி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இதில் பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெண்கள் உதவி மையத்தை […]
அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கர்ப்பிணி பெண்கள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது குறைந்து வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முகக்கவசம் அணிந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதனை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக நீண்ட நேரம் சமுக இடைவெளியின்றி வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் காத்திருக்கும் அறையில் […]
லாரியை விரட்டிச் சென்ற காவல் துறையினரின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட காவல்துறையினர் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவசூல் பகுதியில் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் லாரி எடுத்து வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மினி லாரியை துரத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து வேலூர் முக்கிய சாலைகளில் […]
ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் பகுதியில் இருக்கும் சிவன் கோவில் தெருவில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் நண்பரான ஆறுமுகம் இருவரும் பெயிண்டிங் வேலைக்காக பாளயங்கோட்டை பகுதியில் இருக்கும் மகிழ்ச்சி நகருக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலை முடித்து இருவரும் நீண்ட நேரமாகியும் […]