அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தில்லை நகர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருக்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்துஅவரும் அவரது உதவியாளர் ஞானஜோதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் இல் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது மத்திய […]
Tag: மாவட்டச்செய்திகள்
வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மூலக்கரை மூட்டா காலனியை சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார். நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட் சந்திப்பில் […]
திங்கள் சந்தை அருகே என்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள திங்கள் சந்தை அருகில் செட்டியார் மடம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய மகன் மனோஜ் குமார் (வயது 28) சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் கும்பத்துடன் பெருங்களத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஒரு மாதத்திற்கு முன்பு கஸ்தூரி சென்னையில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று […]
சானிடைசர் வைத்து டிவியை துடைத்து பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சத்தில் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் குன்றத்தூர் சேர்ந்தவர்கள் வடிவேல் கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரைட் ஷாம் மகன் இருந்து வந்தான் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வர சிறுவன் ஷாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாம் சானிடைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்துள்ளார். அப்போது […]
பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் ஆதார் அட்டைகள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மகளிர் குழுவை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் 3000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு சில பிரவுசிங் சென்டர்களில் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து போட்டோஷாப் மூலம் மாற்றிக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் […]