Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெள்ளறை நேதாஜி நகரில் குமரன்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கபடி போட்டியை பார்க்க சென்ற மாணவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திக் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக ரித்திக் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனின் கை மின்சார கம்பியில் உரசியது. இதனால் படுகாயமடைந்த ரித்திக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட தம்பி…. அக்காள் கணவர்- மாமனாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

அக்காள் கணவர் மற்றும் மாமனாரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் கொல்லர் தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாதன்(30) என்ற மனைவியும், திவ்யபிரியா(26) என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யபிரியா லேப் டெக்னீசியனான தனது சகோதரர் திவாகர்(24) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் திவ்யாபிரியாவின் வீட்டிற்கு சென்ற திவாகர் தனது அக்காவிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” இளம்பெண் தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வைரபுரம் பகுதியில் கொத்தனாரான அசோக்(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை கண்டித்த தாய்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டெல்பினா(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுசிறு தவறுகளுக்காக ஜோஸ்பின் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாலிபரை காதலித்த மாணவி….. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் தலைமலை(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் தலைமலை அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் இருந்த மாணவி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி இறந்த பசுமாடு…. சிறுமிகளின் உடல்நிலை பாதிப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்ததோடு, சிறுமிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அடைக்கலசாமி(45) என்பவருக்கு சொந்தமான பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அடைக்கலசாமியின் மகள்களான 2 சிறுமிகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பைனான்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் கீழ தெருவில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் தேவநல்லூரில் பஞ்சாயத்து தலைவியாக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், ராமலட்சுமி என்ற மருமகளும் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டு மாடியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 12 குடிசைகள் எரிந்து நாசம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதில் 12 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் 20-வது தெருவில் இருக்கும் குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். ஆனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சர்க்கரை ஆலைக்குள் புகுந்த மலைப்பாம்பு…. அச்சமடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி தாலுகாவில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை வளாகத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. நீலகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 25 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கருணாநிதி காலனி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளியான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 24 பேர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையில் இருந்து 42 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விஷ பூச்சி கடித்துவிட்டது” மயங்கி விழுந்து இறந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தடங்கம் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனி செல்வி(27) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்த செல்வி தனது காலில் ஏதோ விஷ பூச்சி கடித்ததாக கூறி விட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாக்கோப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபர்…. வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரியவள்ளிகுளம் ராமசாமிபுரத்தில் பாரதி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரதீப்குமாரை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 7 மாதங்களாக பிரதீப் குமார் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பிரதீப் குமார் யாருடனும் பேசாமல் மது குடிப்பதற்கு பணம் கேட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையை சேதப்படுத்திய யானை…. மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இந்த யானை செல்வராஜ் என்பவரது கடையை சேதப்படுத்தியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் எழுந்து சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறி அழுத பெற்றோர்…!!

பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நாகராஜன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் நாகராஜன் தூக்கில் தொங்குவதை கண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” பெண்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுழலில் சிக்கிய மாணவன்…. நண்பர்களுடன் சென்றபோது நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சூழலில் சிக்கி தினேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த திருநங்கை…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதியில் மோகன்ராஜ் என்கிற பிந்துமாதவி(27) வசித்து வந்துள்ளார். திருநங்கையான இவர் தர்மபுரியில் இருக்கும் பைபாஸ் சாலை அருகே திருநங்கைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் பாடியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒரு வாலிபருடன் பிந்துமாதவி மோட்டார்சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. இறைச்சி கடை உரிமையாளர் பலி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.ஜி.ஓ ‘ஏ’காலனியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் தள்ளிப்போன திருமணம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூரில் சிவராமகிருஷ்ணன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிரந்தரமான வேலை இல்லாததால் சிவராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வாழ்க்கையை வெறுத்த சிவராமகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட தெருநாய்கள்…. பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

குப்பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தொண்டுபட்டு என்ற இடத்தில் கொட்டி வைக்கின்றனர். நேற்று மாலை தொண்டுபட்டு குப்பைமேட்டில் 10-க்கு மேற்பட்ட நாய்கள் துணி போன்ற எதையோ இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டு அங்கு சென்று பார்த்த போது துணி சுற்றிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டு யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்கும் நுழைந்தது. இந்த காட்டு யானை சாலையில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்காவின் கழுத்தை அறுத்த தம்பி…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார். இதனால் செல்வநாயகி அலறி சத்தம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? நர்சிங் மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் விடுதியில் வைத்து ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த பிரியா(20) என்ற கல்லூரி மாணவியும், விஜய்யும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தில் அசோக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே கிராமத்தில் வசிக்கும் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் பெரியசிறுவத்தூர் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகை பிடித்து கொண்டிருந்த 8 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி சோதனை…!!

பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடியின் உத்தரவின்படி புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடத்தில் 8 பேர் புகை பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து பொது இடத்தில் நின்று புகை பிடித்த குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து தலா 100 ரூபாய் அபராதம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. பயணியை காயப்படுத்திய சிறுவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது பீர் பாட்டிலை வீசி பயணியை காயப்படுத்திய 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து துருகம் சாலையில் சென்ற போது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலை பேருந்து மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு வாங்கி தின்ற வாலிபர்…. ஆடு மேய்த்த பெண் கழுத்தை அறுத்து கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகசிபள்ளி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களான கோவிந்தன், முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் இணைந்து மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக்கு கூறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கமிஷனரின் அதிரடி உத்தரவு…. கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண்களுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை….!!

கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின்படி துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரின் நேரடி மேற்பார்வையில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் ரசூல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உசேன்பாத் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் லதா, தெய்வானை ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மங்கம்மாள் சாலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பசுபதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பசுபதி இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பசுபதியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில்விளை பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் என்பவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த என்ஜினியர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினியரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடைபயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த வாலிபர் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே குதித்து பெண் குளித்துக் கொண்டிருந்த அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சத்தம் போட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிமல்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிமல் அவரது நண்பர்களான நாகூர்கனி, சுதர்சன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெம்பக்கோட்டை அருகே இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற முதியவர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் செல்வதற்கு நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் செல்லும் ஒரு பேருந்து வந்தது. இந்நிலையில் வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஆறுமுகம் என்பவர் பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் ஆறுமுகத்தின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலுக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்வமந்தை கிராமத்தில் விவசாயியான வினோத்குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வினோத் குமாருக்கு புவனேஸ்வரி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது கணவர் விவசாய நிலத்திற்கு சென்ற பிறகு தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகக்கோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நாக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் செல்வன், பிரவீன், வெண்டலிகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலாத்துக்குழி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பசு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாசடைந்த குடிநீர்…. 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் மலைவாழ் மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கல்வாரை மற்றும் நெல்லிக்காடு ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 22 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் பயனற்று அந்த கிணறு அப்படியே இருக்கிறது. இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தந்தை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் ராமகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், கிருத்திகா(17) என்ற மகளும் உள்ளனர். இதில் கிருத்திகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகண்ணன் உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தந்தையின் உடல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்றுகுட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலுவலகத்திற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தபால் அலுவலகத்திற்கு நழைந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தபால் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் தபால் அலுவலகத்தை திறந்தனர். அப்போது நாகப்பாம்பு ஒன்று அலுவலகத்திற்குள் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாகப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகர் பகுதியில் உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத் துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவிதியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். அதிலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழியில் நடந்த சம்பவம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள  அண்ணான்டபட்டி ஆலவட்டம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீதாவும் அதே பகுதியில் வசிக்கும் தீபா என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களில் ஒருவர் திடீரென […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதுப்பெண் தற்கொலை…. அச்சத்தில் விஷம் குடித்த கணவர்…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

புதுமண தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான்பட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய மிக்கேல்(29) என்ற மகனும் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மிக்கேலுக்கு சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த பேபி ஜான்சிராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலய விழாவில் மிக்கேல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-கதிர் அடிக்கும் எந்திரம் மோதல்…. படுகாயமடைந்த பெண்கள்…. திருச்சியில் கோர விபத்து…!!

அரசு பேருந்தும் கதிரடிக்கும் எந்திரமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வழிப்பாதையில் கதிரடிக்கும் எந்திர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் கதிரடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சர்வேயர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய நபருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழநத்தம் கிராமத்திலிருக்கும் வீட்டுவசதி பிரிவு காலனியில் 5 1/2 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்கு இடத்தை அளந்து தருமாறு செல்வம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளப்பதற்கு வீட்டுவசதி வாரிய சர்வேயர் சின்னையா குமார் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்த மூதாட்டி…. சேலையில் தீப்பிடித்து பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி(80) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கரை கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள்(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆண்டாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories

Tech |