தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் இப்பகுதியில் வெல்டிங் தொழிலாளியான ஆனந்தகுமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஆனந்த குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் அவருக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு […]
Tag: மாவட்டச்செய்திகள்
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பட்டுதுறை கிராமத்தில் பூவரசன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேப்பூர் பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தைகள் கூறி பூவரசன் மாணவியை […]
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் கோவை மாநகர் மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு எனக்கும் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. விவேக் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்காக 2 தவணையாக விவேக் 5 லட்சத்து 60 […]
மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் தர்மலிங்க நகரில் தச்சுத் தொழிலாளியான மோகன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனுக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி மாடியிலிருந்து மோகன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகிலிருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் விழுந்து மோகன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகனை […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற சமையல்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் கரட்டாங்காடு பகுதியில் சமையல்காரரா ன செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் ஆயாகாட்டூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணியங்காளிப்பட்டி புது காலனியில் கூலித் தொழிலாளியான முருகேசன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் இருக்கும் […]
காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காக்காயம்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சத்தியமங்கலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் முத்துசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் முத்துசாமி தோகைமலை காவல் […]
பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பந்தலூர், அய்யன்கொல்லி சேரம்பாடி, உப்பட்டி, மழவன்சேரம்பாடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தின் இருக்கைகள் உடைந்து காணப்படுவதை மறைப்பதற்காக […]
காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து ஒரு கார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்ற ஒரு காட்டுயானை தழைகளை தின்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கார் ஓட்டுநர் யானையை விட்டு சற்று ஒதுங்கியவாறு வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் திடீரென […]
அரசு பேருந்து மீது லாரி மோதியதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து காலை 9 மணிக்கு அரசு பேருந்து ஒன்று எடக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் எம்.பாலாடா அருகே சென்று கொண்டிருந்த போது கேரட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவருக்கு லேசான […]
கிணற்றுக்குள் மூழ்கிய லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி வைத்து ஆள்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் ஆள்துளை கிணறு தோண்டுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இதனையடுத்து ரிக் லாரி பின்னோக்கி நகர்ந்த போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்து […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மாட்டுத்தீவனம் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் லாரி சாலையோரமாக […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பொய்யன்கொட்டாயில் இருக்கும் பனங்காட்டூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பத்திர எழுத்தாளரை தாக்கிய தந்தை, மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் பத்திர எழுத்தாளரான செங்கமலை(60) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்கணேஷ் என்பவர் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் செங்கமலை தனது நண்பரான வேல்முருகன் என்பவருடன் இணைந்து பணத்தை திருப்பித் தருமாறு ஜெய்கணேஷிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்கணேஷ் மற்றும் அவரது மகன் கோகுல், சகோதரர்கள் முத்துக்குமார், மணிகண்டன் மற்றும் […]
பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமம் பகுதியில் உடையார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி தாழையூத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று உடையார், தனது உறவினரான நாகராஜன் என்பவருடன் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து […]
அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பரமசிவன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து பரமசிவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து […]
ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியில் மினி லாரி ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனை அருள்மொழி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]
மூதாட்டியை தாக்கி குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சடையப்பர் தெற்கு மடவிளாகம் பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனஜா(61) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சடையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் வனஜாவும் சன்னதி தெருவில் வசிக்கும் பரமானந்தம் என்பவரும் உணவு விநியோகம் செய்தனர். இந்நிலையில் அன்னதானம் முடிந்து மீதி இருக்கும் உணவை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுப்பது குறித்து வனஜா பரமானந்ததிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து […]
இன்ஜினியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சுகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் சுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார். இதனை பார்த்த சுகுமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓட […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் வடக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜி என்ற மகளும், விஜயகுமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மானூர் பல்லிக்கோட்டை […]
செல்போன் மீது இருக்கும் மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனநலம் சரி இல்லாதது போல் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பாலமுருகன் பார்த்துள்ளார். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா, செல்வி ஆகியோர் இணைந்து அந்த வாலிபரை பிடித்து வடகரையில் இருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையமான்குளம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயசாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்சர் காரணமாக ஜெயக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லெண்ணபட்டியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக லதா அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்றுள்ளார். இவர் தனியார் மண்டபம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி லதா மீது மோதி விட்டு […]
உயிரிழந்த பசுவை பிரேத பரிசோதனை செய்ததில் வயிற்றில் இரண்டு கிலோ பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டியில் எல்சாம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் மேய்ந்துவிட்டு பெரிய கண்மாயில் தண்ணீர் குடித்தது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த பசு திடீரென மயங்கி விழுந்ததால் எல்சாம் உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி பசு பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் குளத்தில் இருக்கும் மீன்கள் செத்து மிதந்ததால் யாரோ விஷம் கலந்ததால் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வத்தானக்கோட்டை செல்லும் சாலையில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு 50 அடி ஆழம் உடையதாகும். இந்நிலையில் நேற்று காலை உணவு தேடி வந்த புலிமான் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து மான் தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிருக்கு […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளந்தானூரில் பகுதியில் கூலி தொழிலாளியான அன்புமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 1/2 வருடமாக நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
மனைவியை தாக்கிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ராசம்மாள் தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தனது […]
இளம்பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவில் முத்துவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாரதி(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் என்பவர் தங்கபாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது காளியம்மாள் தங்கபாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த தங்கபாரதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே கேட் அருகில் ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை […]
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாயில் பூக்கார தெருவில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று அதிகாலை பெருமாள் கோவில் அருகே நடந்து சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்துவருகிறார். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குட்டைகடை ஆலம்பாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் பசுமாடு ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஸ்வநத்தம் புதூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவேணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூவேணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் ஆத்து மேட்டு பகுதியில் சிவசங்கரி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிவசங்கரிக்கு சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுந்தரம் சிவசங்கரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசங்கரி கூறியதற்கு சுந்தரம் மறுப்பு […]
குடும்ப தகராறில் தீக்குளித்த தாயை காப்பாற்ற சென்ற மகனும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் சேவியர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில்(35), மாரி(33) என்ற 2 மகன்களும், ராணி(32) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் திருமணமான ராணி தனது தாய் வீட்டின் மேல் தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் […]
ஹோட்டல் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில்வே லைன் தெருவில் சிக்கந்தர்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிக்கந்தர்கனி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சிக்கந்தர்கனியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் நேற்று குண்டாறு […]
வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.ஓ காலனியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முகமது கட்டிடத்தின் 2-வது மாடியில் இருக்கும் சமையல் […]
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதுதொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளம்பெண் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சோமசுந்தரம் தெருவில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு கள்ளிக்குடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே முகமது சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன் என்பவர் மீது ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் துறையூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் செண்பகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்யும்போது தீக்காயம் ஏற்பட்டு இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டுவில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு குளிரூட்டி பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பால் குளிரூட்டும் பாய்லர் திடீரென அதிக அழுத்தத்தின் காரணமாக வெடித்து சிதறியுள்ளது. அப்போது ஒப்பந்தம் அடிப்படையில் பணியிலிருந்த துறையூரை […]
ஜோலார்பேட்டையில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார் . வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி மூர்த்தியார் கரியன் வட்டம் பகுதியில் 40 வயதான விஜயன் என்பவர் வசித்து வருகிறார். .அவர் அப்பகுதியில் அடிக்கடி மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடந்த ஜனவரி மாதம் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அதுமட்டுமின்றி அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு மணல் […]
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர். தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அறைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பத்பநாபபுரம் அரண்மனையின் தரைப்பகுதி சுட்ட சுண்ணாம்பு சிரட்டை கரி, கடுக்காய் ,முட்டை போன்றவற்றால் அமைக்கப்பட்டுள்ளதால் பளிங்கு கல்போன்று காட்சியளிக்கிறது . அந்த அரண்மனையின் அழகையும் […]
ஊட்டியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் . நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பதால் இயற்கை அழகு எப்போதும் குறைந்ததில்லை .அங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளார்கள்.இந்தநிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது அதுமட்டுமன்றி […]
மன்னார்குடி அரசூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவியை பாம்பு கடித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் இருக்கும் அரசூர் கிராமத்தை சேர்ந்த சுகேந்திரன் என்பவருடைய மகள் நவ ரஞ்சனி(வயது 16). இவர் சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நவரஞ்சனி எப்போதும் போல் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் அவர் கழிவறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் […]
குண்டடம் பகுதியில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிடி ரக பருத்தி சாகுபடி செய்துள்ளதால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் . திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னரே கரிசல் மண்ணில் அதிகளவில் விளைச்சல் கிடைக்குமென்று விவசாயிகள் பருத்தியை பணப்பயிராக கருதி சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் மற்றும் பருத்தி பறிக்க ஆட்கள் கிடைக்காததால் மேலும் உரிய விலை இல்லாத […]
கோவை மாவட்டம் காரமடையில் வயது முதிர்ந்த பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை 12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர் . கோவை மாவட்டத்திலுள்ள காரமடை அருகே இருக்கும் ஜே .ஜே .நகர் பகுதியில் சுலோச்சனா என்ற 73 வயதான பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை காரமடையில் உள்ள ரயில் நிலையத்தின் மேம்பால கீழ்ப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுலோச்சனாவை பின் […]
புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் பெண்கள் வந்துள்ளனர். இந்தப் பெண்கள் கையில் மதுபாட்டில்களை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெண்களின் கையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அந்த […]