Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இந்த 10 ரூபாய் உங்களுடையதா….? பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. பள்ளியின் சுற்று சுவர் உடைப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, ஸ்ரீ மதுரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி நியூ லேண்ட் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டது. அதன் பிறகு காட்டுயானை சத்துணவு அறையை உடைத்து அங்கிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள் நகர் நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் குட்டிகரடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தம்பதியினரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மற்றும் ஜோதி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து வேல்முருகன் மற்றும் ஜோதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீராடி கொண்டிருந்த பக்தர்கள்…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

புனித நீராடி கொண்டிருந்த பக்தர்களின் உடைமைகளை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலாப்பயணிகள் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல்  சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு புனித நீராடியுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையத்திற்கு கூலி தொழிலாளியான லாசர் என்பவரும், அவரது சகோதரரும் வந்துள்ளனர். இந்நிலையில் லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வரகனேரி பகுதியில் வசிக்கும் அபுதாகிர் மற்றும் ஜான் பாஷா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் அபுதாகிர் மற்றும் ஜான் பாஷா இருவரையும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பு…. திடீரென ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்காதலனுடன் ஓடிய இளம் பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டன்விளை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளி தனது மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. தந்தை-மகன்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் கட்டிட தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக ரவி மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் ரவியின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன் கார்த்திக் ஆகியோர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. உடல் கருகி பலியான வாலிபர்கள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாம்பாற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் மீது மோதிவிட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கியதால் உராய்வின் காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேறு பெண்ணுடன் தொடர்பா…? திருமணமான 3 மாதத்தில் நடந்த சம்பவம்…. கணவர் உள்பட 3 பேர் கைது…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குடி கிராமத்தில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிநாத் பொண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கோபிநாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்ட உப்பனூர் பகுதியில் கூலி தொழிலாளியான நாராயணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணப்பாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த நாராயணப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. தொடர்ந்து நீடிக்கும் தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்…!!

காட்டு யானைகள் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமுடி, முக்கோட்டுமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் தோட்ட பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வபோது காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை…. பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்….!!

கலபுரகி பஸ் நிலையத்தில் போலீஸ்காரரின் மகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் இவர் ஒரு போலீஸ்காரர் ஆவார். இவருடைய மகன் அபிஷேக் இவர் நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அபிஷேக்கை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கலபுரகி பஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

கெட்டுப் போய் இருந்த பிரபல இனிப்பு கடையின் ஸ்வீட்…. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்…. கன்ஸ்யூமர் கோர்ட்டை நாடிய ஊராட்சி மன்ற தலைவர்….!!

கோவையில் பிரபல இனிப்புக் கடையில் வாங்கிய பலகாரங்கள் கெட்டுப் போய் இருந்ததால் வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வி.எம் சந்திரசேகர் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கோவையில் உள்ள பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக் கடையில் பலகாரங்கள் வாங்கியுள்ளார். இவர் மொத்தம் எட்டு கிலோ இனிப்பு வகைகளை அரை கிலோ பாக்கெட் அளவிற்கு வாங்கியுள்ளார்.தொடர்ந்து வாங்கிய இனிப்பு பலகாரங்களை நண்பர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் எரிந்த நிலையில் எழும்புக்கூடு… யாராக இருக்கும்….? போலீசார் தீவிர விசாரணை….!!

கோவையில் எரிந்த நிலையில் ஆணின் எழும்புக்கூடு கிடைத்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம் சோதனை  சாவடிக்கு எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில மாதங்கள் ஆன ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்தது தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் திருமால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று திருமால் மற்றும் சரவணன் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்….. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி…..!!

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற்று உள்ளது. இந்த முகாமானது அக்டோபர் மாதம் 23 – ஆம் தேதியன்று ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் வந்த அழைப்பு…. மர்ம நபர்களின் கொலை மிரட்டல்….. போலீஸ் வலைவீச்சு….!!

பா.ஜ.க நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பஸ்தி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க.வில் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாங்க தான் தள்ளி விட்டோம்”…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது 2 – வது மகனான தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயாரான லட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கும் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது கல்லூரி தலைவரான முத்துவாழி என்பவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கபடி விளையாடிய வாலிபர்…. தீடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கபடி விளையாடிய வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான நிர்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 4 – ஆம் தேதியன்று அரசு பள்ளி மைதானத்தில் நிர்மல் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிர்மல் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் நிர்மலை மீட்டு இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிர்மலை பரிசோதித்துப் பார்த்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மோதல்….. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற பேத்தியும் இருக்கின்றார். இதனை அடுத்து இவர்கள் மூவரும் இரவு நேரத்தில் டீ கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மணியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த கமலாவும் சிந்துஜாவும் மணியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது போதையில் ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தின் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டில் இருக்கும் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார். இதனால் மது போதையில் இருக்கும்  பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழங்கப்படாத உதவித்தொகை…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…..!!

உதவி தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்கத் தலைவரான சரவணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தடியம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தூரப் பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மதுபாலா என்ற மகளும், சூரிய பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 – ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் செல்லத்துரை குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கருந்திரியை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வீடு வீடாக சென்று காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரின் வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7 பவுன் தங்க நகை திருட்டு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி போலீசார் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் தங்கியுள்ளார். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் கொரோனா ஊடரங்கு காரணமாக திருப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ராதாகிருஷ்ண அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வீட்டின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. வாலிபர் தற்கொலை…. புதுக்கோட்டையில் சோகம்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை அவரது மனைவி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர்களிடையே தகராறு…. வாலிபர் அடித்துக்கொலை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் முத்தாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடக்கி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் முத்தாண்டி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நடேசன் என்பவர் தனது பெரியம்மா அடக்கிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை மகன்களான முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் அடக்கியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் கைது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகரத்தினபள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை வழிமறித்த அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திள்ளார். அதன்பின் இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் செல்வம் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சோழபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 7 நபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக காவல்துறையினர் 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்கள் கைவரிசை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஷ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய துரைமுருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதை அறிந்துள்ளார். இதுகுறித்து துரைமுருகன் ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாட்டு வெடி வைத்த வாலிபர்…. உயிரிழந்த பசு மாடு…. ஈரோட்டில் பரிதாபம்….!!

நாட்டு வெடியை தெரியாமல் கடித்த பசுமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் மாதேவப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அருகில் உள்ள நிலத்தில் மாடுகளை மேய்த்துள்ளார். அப்போது பசுமாடு தரையில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை தெரியாமல் கடித்துள்ளது. இதனால் மாட்டின் வாய்ப்பகுதியில் ரத்தம் வந்ததால் துடிதுடித்து பசுமாடு இறந்துள்ளது. இதுகுறித்து மாதேவப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம்-பேருந்து மோதல்…. வாலிபர் உயிரிழப்பு…. தஞ்சாவூரில் சோகம்….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சொக்கம்பட்டி யில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ஆனது எதிரே வந்த அரசு பேருந்து மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்கள் கைவரிசை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஷ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதை அறிந்துள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் கந்தர்வ கோட்டை காவல்நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூதலூர் பகுதியில் சங்கரமூர்த்தி, கோவிந்தராஜ் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 99 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. ஈரோட்டில் சோகம்….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பெருந்துறை மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஜான் பாஷா மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜான் பாஷாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான் பாஷா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உண்டியல் திறப்பு…. 4 லட்சம் வசூல்…. கலந்துகொண்ட கோவில் நிர்வாகிகள்….!!

வீரகாளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு 4 லட்சம் பணம் வசூலாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் புகழ்பெற்ற வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் உண்டியல் மாவட்ட உதவிஆணையரான சுரேஷ் தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உண்டியலில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது மேலும் 97 தங்கக் காசுகள் மற்றும் 94 வெள்ளிக் காசுகளும் இருந்துள்ளன. இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வாளரான கண்ணன் மற்றும் செயல் அலுவலரான முத்துக்குமரன் உள்ளிட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உபகார மாதா ஆலய திருவிழா…. நடைபெற்ற தேர் பவனி…. கலந்துகொண்ட திரளான பக்தர்கள்….!!

உபகார மாதா ஆலயத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு தேர் பவனி வருதல் ஆகும். இந்த தேர் பவனியில் வண்ண விளக்குகளால் மாதா அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் தேரை இழுத்து வீதி உலா வந்துள்ளனர். இந்த தேர் பவனி வருதல் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் வேல்முருகன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணி புரிந்து வருகிறார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பத்மினி கழுத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆடுதுறை பகுதியில் பரமசிவம் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் பரமசிவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 மது பாட்டில்களையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆடுகளை திருடிய மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து குணசேகரன் வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனம்-வேன் மோதல்…. முதியவர் உயிரிழப்பு…. புதுக்கோட்டையில் சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெள்ளைக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கரவாகனமானது அருகில் நின்ற வேன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைக்கண்ணு மற்றும் செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ராணுவ அதிகாரி வீட்டில் திருட முயற்சி…. வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ராணுவ அதிகாரி வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குமணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ராணுவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய குமணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்ற அவர் வீட்டிலுள்ள பொருட்கள் சிதறிக் கிடந்ததை பார்த்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் வெளியே சென்ற தந்தை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தஞ்சாவூரில் சோகம்….!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது மகன் ஹரிஹரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆனது ஹரிஹரனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் ஹரிஹரனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டிப்பு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பீர் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது மகள் ராபியா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இதனையடுத்து ராபியாவை அவரது பெற்றோர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ராபியா தனது அத்தை வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனையடுத்து ராபியாயின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு…. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேரப்போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக பற்றி எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீடு திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஆறு பவுன் தங்க நகை வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 6 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமி கர்ப்பம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் உறவினர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதனையறிந்த அந்த மாணவர் சிறுமியை அவளது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories

Tech |