சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதயானைப்பட்டி, களிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது களிமங்கலம் பகுதியில் வசிக்கும் கென்னடி, ராம்ராஜ் ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 வாலிபர்களையும் சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக கைது […]
Tag: மாவட்டச்செய்திகள்
வேலைக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 16 வயது சிறுமியை தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த சிறுமியின் உறவினர்கள் விராலிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்துள்ளனர். அப்போது கந்தர்வக்கோட்டை பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்ற […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விராலிமலை பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை, மோகன் ஆகியோர் பெட்டி கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த […]
கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணவேணி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுபானக் கடைகளும் காலை 6 மணி […]
ரோந்து பணியின்போது மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு பின்புறத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு பாவாலி கிராமத்தில் வசிக்கும் பரமசிவன் மற்றும் பரசக்தி காலனியில் வசிக்கும் கணேஷ் பாண்டி என்பதும், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மது […]
தூக்கத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கற்குடிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 16 – ஆம் தேதியன்று காலையில் டேவிட்டின் நண்பர் அரவிந்த் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப சென்றுள்ளார். அப்போது டேவிட் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் டேவிட்டின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
குடும்பத் தகராறின் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாரீஸ்வரி என்ற காதல் மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முனியாண்டி – மாரீஸ்வரி தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 – ஆம் தேதியன்று வழக்கம்போல் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான கோமளவல்லி சப்-இன்ஸ்பெக்டரான ரவிச்சந்திரன் மற்றும் சக காவலர்கள் திடீரென்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழபுரம் கிராமத்தில் வசிக்கும் வேலு, வடிவேல் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மறைவான இடத்தில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் 90 மது பாட்டில்களை […]
முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் சுகாதார துணை இயக்குனர்கள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரதுறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் வடகாடு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடகாடு பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லை என தமிழக அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளரான பலராமன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவரான தண்டாயுதபாணி முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் தமிழக அரசின் […]
பூஜை சோறு சமூக வலைதள குழு மூலம் ஏழை எளிய மக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் கூறும்போது தாங்கள் பூஜை சோறு சமூகவலைதள குழு ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றும் பணியை செய்து வருகின்றோம் எனவும் இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதம் முழுவதும் 3000 பேர் இந்த […]
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த குளம் ஏரிகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய நிலையில் இருக்கின்றது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதாக அப்பகுதி […]
நாடியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா எளிதான முறையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மது எடுப்பு திருவிழா விமர்சையாக நடைபெறும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த வருடம் மது எடுப்பு திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மது எடுப்பு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பெண்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடத்தை தலையில் ஏந்தி அம்மனை ஊர்வலமாக சுற்றி வந்துள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பயிர்கள் தயிர்பள்ளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகு பராமரிப்பு பணி காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் சாலையில் காலி குடங்களுடன் […]
கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே.ஜி.ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, […]
கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருசிற்றம்பலம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இரண்டாவது மகள் ஜோதியை பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டபிரபு என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து ஜோதியின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் உறவினரிடம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு […]
வாலிபரை கன்னத்தில் அறைந்த ஏட்டுவை உயர்அதிகாரிகள் பணியிடை நீக்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டிற்கு அருகே குப்பை கொட்டுவதன் காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆறுமுகம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு முருகன் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது முருகன் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வராண்டாவில் காற்றோட்டமாக இருக்கும் என்பதால் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அழகர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பழனிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பழனி வேலை தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பழனிவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிவேலனின் உடலை கைப்பற்றி […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனின் வீட்டில் சிறுமி தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் சித்தப்பாவாகிய பாலமுருகன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் உடற்கூறு பரிசோதனை முடிவில் இந்த சிறுமி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாலமுருகனை கைது […]
வழிப்பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு தரப்பினர் பிரச்சினைக்குரிய பாதை எங்களுக்கு சொந்தம் என்றும், மற்றொரு தரப்பினர் பல மாதங்களாக நாங்கள் தான் இந்த வழி பாதையைப் பயன்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆலங்குடி தாசில்தாரான […]
சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் தமிமுன் அன்சாரி மற்றும் மனோபாலா என்பவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கும்பகோணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிமுன் அன்சாரி மனோபாலா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக […]
சுடுகாட்டில் வைத்திருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணிப்பள்ளம் பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் ரோட்டரி நிர்வாகத்தின் சார்பில் கண்ணாடியால் ஆன உண்டியல் நன்கொடை வசூல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் உண்டியலில் 15,000 ரூபாய் வரை இருந்திருக்கலாம் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் […]
மர்ம நபர்கள் வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேஷ்குமார் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அதன்பின் சத்தம் கேட்டு ராஜேஷ்குமார் எழுந்து வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த […]
முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் காவல்துறையினர் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சிவகிரி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். […]
சித்த மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவழகன் என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சித்த மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருந்தது அதிகாரிகள் பார்த்துள்ளனர். மேலும் இதுபற்றி […]
தண்ணீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயங்குடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வருகின்றார். இவருக்கு 12 வயதில் ஆதித்யன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆதித்யனின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆதித்யனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக […]
இறந்தவரின் முகநூல் மூலம் பணம் கேட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் ஆலவயல் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் முன்னால் எம்.எல்.ஏ-வான இவர் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மகன் ஆலவயல் முரளி சுப்பையா தனது தந்தையின் முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து ஆலவயல் சுப்பையா என்ற பெயரில் மர்ம நபர்கள் போலி கணக்கு ஆரம்பித்து பணம் கேட்டு நண்பர்களுக்கு குறுந்தகவல் […]
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதவி தலைவரான ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட குழு உறுப்பினரான அம்மணி அம்மாள் மற்றும் மாவட்ட உதவி தலைவரான மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் ரயில்வே சலுகையை பறிக்கக் கூடாது எனவும் ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சாமிநாதன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் […]
மாடுகளை திருடிச் சந்தையில் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் அன்புமணி என்பவர் வசித்துவருகிறார். மேலும் விவசாயியான அன்புமணி மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலிருந்த வயலில் விட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி வயல் பகுதியில் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் மாடுகளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்புமணி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் காவல்துறையினர் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் தலா 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என […]
பேருந்தை நிறுத்தி குடிபோதையில் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்றபோது 40 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர். மேலும் பேருந்தை நிறுத்திய ஓட்டுனரிடம் குடிபோதையில் இரண்டு நபர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர்கள் பெண்களைப் போலவே எங்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைப் […]
காவல்துறையினரின் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊடரங்கின் காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கர்நாடகாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் 3443 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பறிமுதல் […]
மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. […]
கோவிலில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் செம்மங்குடி பகுதியில் வசிக்கும் ஞானஸ்கந்தன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது சங்கிலி கருப்பசாமி கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அலுவலரான ராஜேஷ் […]
மது போதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் உமர்பாருக் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உமர்பாருக்கை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]
ஒரு நாய் 25 பேரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் […]
திருமணம் நடைபெற்று 4 மாதங்களில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் அகிலாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதனால் அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 4 – ஆம் தேதி தனது வீட்டில் […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விராலிமலை பகுதியில் வசிக்கும் துரைராஜ் சண்முகம் பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]
காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் சில ஆண்டுகளாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பொதுமக்கள் குடிதண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எலவம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை ஜம்புலிங்கம் ஆவார். இந்நிலையில் சுப்பிரமணி தனது தந்தை ஜம்புலிங்கம் உடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நத்தக்காடு பகுதியில் வசிக்கும் கந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில் கந்தனின் இருசக்கர வாகனமானது சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது. […]
புதைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஆவார். இந்நிலையில் மோனிகா கடந்த 7ஆம் தேதி இறந்துள்ளார். மேலும் உறவினர்கள் மோனிஷாவை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து கலிராயன் கிராம அலுவலரான சதீஷ்குமார் இளம்பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் பவானிசாகர் சாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் பாசன வசதிக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 100 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது […]
நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வழங்குதலை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிபுரத்தில் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரிசி பழுப்பு நிறத்தில் தரமற்றதாக இருந்ததால் பொதுமக்கள் நியாய விலை கடையை முற்றுகையிட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் தரமற்ற அரிசியை வழங்கினால் நாங்கள் எப்படி சாப்பிட முடியும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பரசு சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக தொழிலில் சரியான லாபம் இல்லாததால் அன்பரசு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த 5-ஆம் தேதி அன்பரசு விஷம் […]
தந்தை இறந்த சோகத்தில் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மலைராஜா என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் இருந்துள்ளனர். மேலும் ஆறுமுகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தந்தை இறந்த சோகத்தில் மதுமிதா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சரியாக சாப்பிடாமல் வேலையை முடித்துவிட்டு தூங்கியுள்ளார். […]
வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் மாதவன் என்ற வாலிபர் வசித்துள்ளார். இந்நிலையில் இவர் விராலிமலை பொத்தப்பட்டி பகுதியில் திருவிழாவுக்காக சென்றுள்ளார். அப்போது மாதவன் காட்டுப் பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் உடலை மீட்டுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு […]
தாயை அடித்து உதைத்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் கிட்டப்பா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பம் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இளையராஜா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தாய் புஷ்பத்திடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தாய்-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா புஷ்பத்தை அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த புஷ்பத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]