Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கால்நடை சந்தையில்…. ஏராளமான பசு மாடுகள் விற்பனை…. ஆர்வமுடன் வாங்கிய வியாபாரிகள்….!!

கால்நடை சந்தையில் ஏராளமான மாடுகள் விற்பனையாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கால்நடைச் சந்தை கூடியுள்ளது. இதற்காக மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கால்நடைகள் பிடித்து வரப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கேயம் காளை 85 ஆயிரம் ரூபாய்க்கும், கொங்கு காளை 70 ஆயிரம் ரூபாய்க்கும், நாட்டுப்பசு 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. மேலும் ஜெர்சி பசு 35 ஆயிரம் ரூபாய்க்கும், சிந்து பசு 20 ஆயிரம் ரூபாய்க்கும், கன்று குட்டிகள் 15 ஆயிரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…. கடைகள் ஏலம்…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!

மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் பல்வேறு வியாபாரிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு…. பெரிய கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!

தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சியை முன்னிட்டு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிபோதையில்…. தந்தையை தாக்கிய மகன்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மது அருந்திவிட்டு தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சங்கர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு ஏற்பட்ட தகராறில் தந்தையை சங்கர் தாக்கியுள்ளார். இதுகுறித்து சங்கரின் தந்தை எனது மகன் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகிறான் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண்…. இறப்பில் மர்மம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கர்ப்பிணிப் பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கர்ப்பிணி பெண் ஆவார். இந்நிலையில் மோனிஷா கடந்த 7ஆம் தேதி இறந்துள்ளார். மேலும் உறவினர்கள் மோனிஷாவை அடக்கம் செய்துள்ளனர்.இதுகுறித்து கலிராயன் கிராம அலுவலரான சதீஷ்குமார் இளம்பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிமேகலை என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமேகலை தனது சித்தப்பா செந்தில் வீட்டிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூஜை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் வீடு திரும்பிய சித்தப்பா மணிமேகலை தூக்கிட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரட்டை அடித்த வாலிபர்…. பீர் பாட்டிலால் தாக்கிய நபர்கள்….. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் அசோக்குமார் தனது நண்பர்களுடன் அறந்தாங்கி ஆண்கள் அரசு பள்ளி அருகே அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சத்யராஜ், சுரேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் அசோக்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் அவர்கள் அசோக்குமாரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோமா நிலைக்கு சென்ற வாலிபர்…. உரிய நடவடிக்கை இல்லை…. பெற்றோரின் கோரிக்கை….!!

இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கோமா நிலைக்கு சென்ற வாலிபருக்கு இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்டிதம்பட்டி பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுபா என்ற மகளும், அலெக்சாண்டர், ஸ்டாலின் என்ற மகனும் இருந்துள்ளார்கள். மேலும் ஸ்டாலின் கடந்த 2015 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில்…. தலைமறைவாகிய நபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் ஜான் கடந்த பிப்ரவரி மாதம் சில நபர்களால் கொலை செய்யப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் மறைந்திருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா சிங்காரபுரம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்துள்ளார். இவள் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பல மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த பாண்டியன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டதிட்டங்களை எதிர்த்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. கலந்துகொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் மத்திய அரசின் சட்ட திட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் உறுப்பினரான கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கட்சியின் துணை உறுப்பினர்களான ரங்கசாமி, வெள்ளையங்கிரி ஆகியோர் முன்னிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாப்பூர் கிராமத்தில் நாகேஸ்வரன் என்ற முதியவர் வசித்துள்ளார். இவர் அரசு கயிறு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் பல்வேறு நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நாகேஸ்வரனுக்கு வயிற்று வலி தீரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரன் தனது வீட்டில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை…. பார்வையிட்ட வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் பங்காரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்துள்ளார். மேலும் பங்காரு தோட்டத்தில் கொட்டகைகள் அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 12 மணி அளவில் ஆடு, மாடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு பதறி எழுந்து வந்த பங்காரு வெளியே சென்று பார்த்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குதிரையை திருட முயற்சி…. கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

குதிரையைத் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகின்றார். மேலும் விவசாயியான சௌந்தரராஜன் கால்நடைகள் மற்றும் குதிரைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்ராஜன் தனது வீட்டின் முன்பு குதிரைகளை கட்டிப் போட்டுள்ளார். இதனையடுத்து மர்மநபர் ஒருவர் ஒரு குதிரையை திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சௌந்தராஜன் அவரிடம் குதிரையை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கத்தியை காட்டி சௌந்தரராஜனை மிரட்டிவிட்டு குதிரையை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோர விபத்தில்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அழகு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகுராஜா புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரானது அழகுராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அழகுராஜாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே தகராறு…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!!

கர்ப்பிணிப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கமல் பிரசாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் செல்வராணி ஏழு மாத கர்ப்பிணி ஆவார். இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடமே ஆகிய நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செல்வநாயகி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு விக்ரம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் விக்ரம் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்ரமிடம் கூறியுள்ளார். அதற்கு விக்ரம் சிறுமியை கோவிலுக்கு வரவழைத்து என்னை திருமணம் செய்ய வற்புறுத்தினால் உன்னை கொன்று விடுவேன் என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

செல்போன் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரவின்குமார் தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. கோவில்களில் பக்தர்களுக்கு தடை…. வீடுகளிலே நடைபெற்ற தர்ப்பண பூஜை….!!

மக்கள் வீடுகளிலேயே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசை தினத்தின் முக்கிய நிகழ்ச்சிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குதல் ஆகும். ஆனால் கோவில்களில் பக்தர்கள் வழிபட மற்றும் ஆறுகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி மக்கள் கலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மக்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் சட்டவிரோதமான செயல்…. 10 மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில் வாலிபர்கள் தென்னங்குடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேகர் என்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோர விபத்தில் பறிபோன உயிர்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மற்றும் டாக்ஸி நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லாண்டிபுரத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தீபக் என்ற சகோதரர் இருக்கின்றார். இந்நிலையில் சந்தோஷ், தீபக் ஆகிய இருவரும் சத்தியமங்கலத்தை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டாக்சியானது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வாலிபர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அன்னவாசல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் அகமத்கான்  என்பவர் பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அகமத்கானை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 17 சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இறப்பில் மர்மம்” தோண்டி எடுக்கப்பட்ட வாலிபரின் உடல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனது குடும்பத்தினருடன் கள்ளியூர் கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து மூர்த்தியின் மகன் சாமிநாதன் செங்கல் சூளை அருகே கடந்த 31-ஆம் தேதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அதன்பின் சாமிநாதனை மூர்த்தி மீட்டு சுடுகாட்டில் புதைத்துள்ளார். இதனை தொடர்ந்து மூர்த்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நீண்ட நேரமாகியும் காணவில்லை” வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் பாலசுப்ரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சவுடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சவுடேஸ்வரன் தனது நண்பர்களுடன் புங்கம்பாடி ரயில் பாலத்தில் வைத்து பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சவுடேஸ்வரன் சிறுநீர் கழிப்பதற்காக தொலைபேசியில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சவுடேஸ்வரன் திரும்ப வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நண்பர்கள் சவுடேஸ்வரனை தேடி சிறிது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பி…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தனது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் தமிழ்ச்செல்வி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன் அருகில் உள்ள வயல் பகுதியில் சென்று பார்த்துள்ளார். அப்போது தமிழ்ச்செல்வி வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வீட்டின் பூட்டை உடைத்து” மர்ம நபர்கள் கைவரிசை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் சமயபுரம் கோவிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சுப்ரமணியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்” சுற்றித்திரிந்த சாரைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கை….!!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் ஒன்பது அடி நீளமுள்ள சாரை பாம்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலரான சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை பிடித்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் தீயணைப்பு வீரர்கள் கொண்டு விட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேங்கிய கழிவு நீர்….. உரிய நடவடிக்கை இல்லை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில்வே நுழைவு பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக ஈரோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“8 ஆண்டுகளுக்குப் பிறகு” நடைபெற்ற சிறப்பு யாக பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

நாகநாதர் கோவிலில் 8 வருடங்களுக்கு பிறகு சிறப்பு யாகபூஜை நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில் பழமையான நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு யாக பூஜை தமிழ் முறைப்படி நடைபெற்றுள்ளது. மேலும் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு யாக பூஜையின் போது யாக கலசங்கள், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு கோடிக்கும் மேல்…. விற்பனையான மாடுகள்…. சந்தை நிர்வாகிகளின் தகவல்….!!

மாட்டு சந்தையில் ஒரு கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையாகியுள்ளன. ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் மாட்டுச் சந்தை கூடியுள்ளது. இந்த சந்தையில் ஈரோடு தர்மபுரி சேலம் நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து விர்ஜின் கலப்பின கறவை மாடு 35 ஆயிரம் ரூபாய்க்கும், கிடாரி கன்று 25 ஆயிரம் ரூபாய்க்கும், ஜெர்சி வகை கறவை மாடு 25 ஆயிரம் ரூபாய்க்கும், எருமை மாடு 75 ஆயிரம் ரூபாய்க்கும் சந்தையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தாய் – மகள் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு…!!

தாய் – மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் பகுதியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மரகதம் என்ற மனைவியும், அனுஷ்கா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சிவராஜ் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் கழுதைகள்…. விபத்துகள் ஏற்படும் நிலை…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை….!!

சாலைகளில் சுற்றித்திரியும் கழுதைகள் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என். பாளையம் சாலையில் தினசரி ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையில் அடிக்கடி கழுதைகள் சுற்றித் திரிகின்றன. மேலும் கழுதைகள் ஒன்றுக்கொன்று சாலையில் சண்டை இட்டுக்கொள்கின்றன. இதனால் கழுதைகள்  வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் சாலையில் கழுதைகள் சுற்றித் திரிவதை தடுக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததால் புகைமூட்டம் உருவாகியுள்ளது. இதனைபார்த்த பெருமாள் தனது குடும்பத்துடன் வேகமாக வெளியே ஓடி வந்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… நிலவிய குளிர்ச்சியான சூழல்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென மேக கூட்டங்கள் இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் விடாமல் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இயற்கை முறையில் பயிர் சாகுபடி…. நடைபெற்ற பயிற்சி முகாம்….. ஆர்வமுடன் கலந்து கொண்ட விவசாயிகள்….!!

இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் உழவர் பயிற்சி முறைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனரான வே.ஜீவதயாளன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை…. தமிழக அரசின் உத்தரவு….!!

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க பொது மக்கள் வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அகற்றப்பட்ட கருவேல மரம்….. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை…. விசாரணையில் வெளிவந்த தகவல்கள்….!!

இரண்டு அடி உயரம் கொண்ட நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் செம்பையா என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான வயலில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனையடுத்து செம்பையா வயலில் விவசாயம் செய்வதற்காக கருவேலமரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளார். அப்போது ஒரு மரத்தை அகற்றும் போது வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அதன் பின் மண்ணை தோண்டி பார்த்த பொழுது சிலை இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செம்பையா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….. 1200 மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1200 மதுபாட்டில்கள் மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோரின் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த முதியவர்…. மோட்டார் சைக்கிளால் நடந்த விபரீதம்…. புதுக்கோட்டையில் சோகம்….!!!

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி பகுதியில் பழனியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்று வந்த பழனியப்பன் ஒணாங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமானது பழனியப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் வேலை…. நகை மற்றும் பணம் கொள்ளை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்யா என்பவர் தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள சத்யாவின் வீட்டை அவரது தந்தை பாண்டியன் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து பாண்டியன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் வீட்டிற்கு வந்த பாண்டியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டின் உள்ளே சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண்கள் குறைவாக வாங்கியதால்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிகோட்டை பகுதியில் நடன சிகாமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் மணிகண்டன் குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது அத்தை வீட்டில் இல்லாதபோது தூக்கில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீண்டநாள் தலைவலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடிவேரிமேட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் சிறுவயது முதலே தலைவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் கார்த்திக்கின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த கார்த்திக் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவு…. கோவில்களில் தமிழில் அர்ச்சனை…. தொடங்கிய திட்டம்….!!

தமிழக அரசின் உத்தரவுப்படி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கோவில் குருக்களும் ஈரோடு ஆதீனமான பாலாஜிசிவம் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் சங்கமேஸ்வரர் உடனமர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாயை கவ்விய சிறுத்தை…. வனப்பகுதிக்குள் விரட்டிய விவசாயிகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

நாயை கவ்விய சிறுத்தையை விவசாயிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்கான தீவன புல் வளர்த்து வருகின்றார். மேலும் இவரது வீடும் தோட்டமும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் தொல்லை வராமல் இருப்பதற்காக சுமதி மூன்று நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுமதி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. அதன் பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் சதி வேலை…. உயிரிழந்த மாடுகள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டில் மாட்டிற்கு குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீரில் மர்மநபர்கள் விஷத்தை கலக்கியுள்ளனர். ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியில் முருகசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாடுகள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகசாமி தனக்கு சொந்தமான 5 மாடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் அவர் மாடுகளுக்கு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துள்ளார். அந்த தண்ணீரை குடித்த மாடுகள் இரண்டு மணி நேரம் கழித்து உயிரிழந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகசாமி மாடுகள் குடிக்கும் தண்ணீரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பு ஏற்றி சென்ற லாரி…. வழிமறித்த காட்டு யானை…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரியை வழிமறித்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான காரப்பள்ளம் அருகில் குட்டியுடன் யானை நின்று கொண்டிருந்தது. மேலும் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை பார்த்த யானை வழிமறித்து லாரியின் பின்னால் ஓடியது. இதனால் அச்சமடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டார். இதனைபார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்பார்த்ததை விட அதிகம்…. 5 டன் பூக்கள் ஏலம்…. அமோகமாக நடைபெற்ற விற்பனை….!!

பூ மார்க்கெட்டில் 5 டன் பூக்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கரட்டூர் மெயின் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பூ மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் விடப்படும். இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் 5 டன் பூக்களை ஏலம் விடுவதற்காக பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மல்லிகைப்பூ கிலோ 450 ரூபாய்க்கும், முல்லைப் பூ கிலோ 172 ரூபாய்க்கும், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இறால் பண்ணையில்…. காப்பர் வயர்கள் திருட்டு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…..!!

இறால் பண்ணையில் காப்பர் வயர்களை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் தனியார் இறால் பண்ணை அமைந்துள்ளது. இந்நிலையில் இறால் பண்ணையில் இருக்கும் மோட்டார் அறையில் இருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மீமிசல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வயர்களை திருடி கொண்டிருந்த மர்ம நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கரையை கடப்பதற்கு….. நடைபாலம் அமைக்க வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வெண்ணாற்றின் பகுதியில் நடைபாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணாற்று கரையின் ஒரு பகுதியில் கோட்டூர், காந்தாவனம் ஆகிய கிராமமும் மறுகரையில் மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமமும் அமைந்துள்ளது. இந்நிலையில் காந்தாவனம்பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றுவர மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி கிராம மக்களுக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எடவாக்குடி பகுதியில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மிகவும் பழமையான ஆலமரம்…. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

பள்ளியில் இருக்கும் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியில் 50 ஆண்டிற்கு மேல் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. மேலும் மாணவர்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதும் வழக்கமாகும். இந்நிலையில் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக ஆலமரத்தை […]

Categories

Tech |