ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்படி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்குப் பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் திருகோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், மனோன்மணி அம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், அரியநாச்சி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அம்மனுக்கு […]
Tag: மாவட்டச்செய்திகள்
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுப்பையன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜசேகர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜசேகர் காந்திநகர் பகுதியில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]
கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் நீராட அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் புனித நீராட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன், கோவில் சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி […]
தாய்-மகன் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் ஐயப்பனுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கௌசல்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு ஐயப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற சரோஜாவை ஆடிப்பெருக்கு அன்று ஐயப்பன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் […]
நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும் இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு என பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை பொதுமக்களுக்கு முறையாக இவர்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாமிநாதன், […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கராம்பேட்டை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சங்கராம்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் வெட்டாற்று பகுதியில் மணல் அள்ளிக் கொண்டுடிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மாட்டு […]
திரும்ப முடியாமல் நின்ற லாரியால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 20-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் இந்த மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகா இடையே ஏராளமான கார், வேன் உள்ளிட்டவைகள் சென்று வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து பெங்களூருக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியானது ஊசி வளைவு பாதையில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் அந்த பாதை வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே […]
குளத்தில் விரித்த மீன் வலையில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீரகாளியம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுரை வீரன் தான் விரித்த வலையில் சிக்கியுள்ளார். இதனையடுத்து சேற்றில் சிக்கிய அவரால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுரை வீரனின் […]
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லமடை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து […]
மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பிருந்தாவனம் பகுதியில் பிரபல மருந்து கடை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காலை மீண்டும் ஊழியர்கள் மருந்து கடைக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் கல்லாப் பெட்டியில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். இது குறித்து […]
நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ் என்ற கூலான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் லெக்கணாப்படி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் செல்வராஜ் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் மேட்டுக்குடி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம், கூரபாளையம் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்களான மோகனப்பிரியா சின்னசாமி, காந்திமதி குணசேகரன், விசாலாட்சி மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு […]
தைலமர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தோப்பில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் திரண்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
பிரபல தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார். இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை […]
லாரியை வழிமறித்த யானையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் லாரியை தனது குட்டியுடன் யானை வழிமறித்துள்ளது. இதனைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திற்கு முன்பே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சிறிது நேரத்திற்குப் பின்பு சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது, தாளவாடி, ஆசனூர் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன […]
ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 35 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இவ்வாறாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாக இருக்கின்றது. இதனையடுத்து 314 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது என […]
விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைபார்த்த அருகிலிருந்தவர்கள் ராமுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
நேரடிக் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது அறுவடை பணி நடந்து வருவதால் நெல் மூட்டைகளை 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருவதால் கூடுதல் […]
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடை பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் ஆண்களுக்கு உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 549 நபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 488 நபர்கள் தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் […]
கார் மோதி மின்கம்பம் பழுதானதால் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து பவானி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த காரானது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய தபால் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கியுள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் மின்கம்பம் முறிந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் மற்றும் ஒரு பெண்ணுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராஜா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் ராஜாவின் மனைவி லலிதாவிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொந்தரவு செய்துள்ளனர். இது […]
முன்விரோதம் காரணமாக அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார் இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் […]
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரபுவை சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் நிஷா பார்த்திபன் கவிதை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பிரபுவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அறந்தாங்கி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்த […]
பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை உதவி இயக்குனரான டாக்டர் ஹக்கீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்து காட்டெருமையை பரிசோதித்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் கூறும்போது […]
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய 2021-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வரான சீராளன் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 4-ஆம் […]
பெண்ணிடம் நகை பறித்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இவர் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மொடக்குறிச்சி மொட்ட பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். […]
அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவரான சாந்தா தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச்செயலாளரான பானு, பொருளாளரான மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக 1995 வரையில் பணியில் […]
மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் மீன் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் திறக்கப்பட்ட தற்காலிக மீன் சந்தையில் பொதுமக்கள் மீன் வாங்க சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் குவிந்துள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் […]
கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டு கோழி சந்தை செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தமிழக அரசு ஊடரங்கில் படிப்படியாக தளர்வுகளைஅறிவித்துள்ளது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக் கோழி சந்தை நடைபெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவும் […]
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமங்குடி பகுதியில் குழந்தைசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரண்யா தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சரண்யா வீட்டில் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் முன் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை பார்த்த மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமரப்பன் கிராமத்தில் டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழுமத்தினர் இறந்த டால்பின் மீனை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ […]
மூதாட்டியை மயக்கி 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் புவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். அப்போது விராலி மலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஊரில் யாருக்காவது சர்க்கரை நோய், குழந்தையின்மை உள்ளிட்ட கோளாறுகள் இருந்தால் தாங்கள் மருந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி புவனம்மாள் தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக கூறி அதற்கு மருந்து தருமாறு அந்த வாலிபர்களை தனது வீட்டிற்கு […]
மனைவியை கணவன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதலையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி மதலையம்மாளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணியின் இரண்டாவது மனைவி அவருடன் சேர்ந்து வாழாமல் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி முதல் மனைவியான […]
சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முஹம்மது அபூபக்கர், ராதாகிருஷ்ணன், பாபு, சேகர், அப்துல் ரசாக் ஆகிய 5 வாலிபர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]
குடும்பத் தகராறில் மனைவி கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி தெருவில் ஆட்டோ டிரைவரான நவ்ஷத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நவ்ஷத் மது மற்றும் கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையும் இந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
மாணவர் விடுதியில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்கள் திருட்டுப் போனது குறித்து விடுதி காப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ரமணி என்பவர் காப்பாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் விடுதியை திறந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த 6 கேஸ் சிலிண்டர்கள் திருடப்படிருப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து விடுதியின் காப்பாளர் ரமணி […]
உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் திராவிடச் செல்வன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திராவிட செல்வன் சூப்பிரண்டு போலீஸ் அலுவலகத்தின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த அங்கு பணியில் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சக்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திக்கும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக்தி அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கர்ப்பமாகிய சிறுமிக்கு சக்தி மாத்திரை வாங்கி கொடுத்து […]
விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாந்தாங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோலில் மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள வைக்கோலை வியாபாரிகள் எந்திரம் மூலம் கட்டி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இளங்காடு பகுதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்சென்ற லாரியானது தாழ்வான பகுதியில் இருந்த மின் கம்பியின் மீது உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. […]
கிராம உதவியாளரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் கிராமத்தில் கிராம உதவியாளராக பெரியசாமி என்பவர் இருந்து வருகின்றார். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியசாமி ஆவுடையார் கோவில் அருகே சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழிமறித்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் மர்ம நபர்கள் பெரியசாமியை மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு […]
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பாரதி மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. இதனால் பாரதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் வழக்கு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் பாரதியை கைது செய்யுமாறு […]
சாலையோர கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் மற்றும் தி.மு.க-வினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்களும், கிழக்குப்பகுதியில் இரண்டு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர பழக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநகராட்சி […]
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட மூன்று நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், டவுன் சாந்தநாத சுவாமி கோவில், இளஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணல்மேல்குடி பகுதியில் அபுதாஹீர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பவுசியா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுசியா பேகம் அதே பகுதியில் வசிக்கும் லியோ லாரன்ஸ் என்பவரிடம் ரூபாய் 18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து பவுசியா பேகத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி சரிவர லியோ லாரன்ஸ்க்கு செலுத்த முடியவில்லை. இதனால் லியோ லாரன்ஸ் கொடுத்த கடனை திருப்பி கேட்டு […]
ரேஷன் அரிசியை கடத்திய இருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புலனாய்வுத்துறை இயக்குனரான ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி பகுதியில் […]
விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட அதற்கான விலையில்லா உரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் திருவோணம் வட்டார விவசாயிகள் அனைவருக்கும் கடந்த சில நாட்களாக விலையில்லா உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இடையங்காடு, திப்பன்விடுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு விலையில்லா உரங்களை வழங்க பாரபட்சம் காட்டப்படுவதால் திருவோணம் வட்டார விரிவாக்க வேளாண்மை […]
ஒரு மாதத்திற்கு பின்பு வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ராஜேஷ் சாலை விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் ராஜேஷின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர். இதனைக் […]