Categories
மாநில செய்திகள்

தனியார் துறைகளில் 50,000 காலி பணியிடங்கள்… மார்ச் 20ஆம் தேதி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இந்த முகாமில்  50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி… பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15ஆம் தேதி அந்த மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மிகப் பழமையானதும் , பிரம்மாண்டமான பெரிய கோவிலாகும். இந்த கோயில் நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில்பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர […]

Categories

Tech |