தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் […]
Tag: மாவட்டம் வாரியாக பாதிப்பு
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 லிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. […]
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தெரிவித்த அவர் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று […]