Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் இங்க குளிக்க கூடாது… சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் கோபால் மகன் கவினுடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க சென்ற போது கவின் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினான். அப்போது மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“10 1/2 லட்சத்தை தாண்டிய காணிக்கை”… தங்கம்- வெள்ளி செலுத்திய பக்தர்கள்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் ராஜகணபதி கோவிலில் உண்டியலிலுள்ள காணிக்கையை எண்ணும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில்  அமைந்துள்ள ராஜகணபதி கோவில் 4 உண்டியல்கள் உள்ளது. அந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்காகற்காக கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமா தேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் மேற்பார்வையில் கோவில் உண்டியலிலுள்ள காணிக்கை எண்ணும் பணியில்  தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உண்டியல் […]

Categories

Tech |