Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கையில் பதாகையுடன் 35 கி.மீ தூரம் நடந்து வந்த இளம்பெண்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் அக்கறை செங்கம்பள்ளி பகுதியில் பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் கையில் பதாகையுடன் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தொழிற்பேட்டை அமைப்பதற்காக அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் 3,731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

உணர்வற்ற நிலையில் கிடக்கும் மகன்… “காப்பாத்துங்க இல்லனா கருணை கொலை பண்ணிடுங்க”… ஆட்சியரிடம் கதறி அழுத தாய்…!!!!!!

தனது மகனை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த ஜெயபால், சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு சேதுபதி (29) என்ற மகனும், ஜிது என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பெற்றோர் கடன் வாங்கி பிடெக்  படிக்க வைத்துள்ளனர். இதில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. புதிய பள்ளி கட்டிடம் அமைத்துத்தர வேண்டும்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அதாவது கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 45-க்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்…. பதற்றத்தில் பெற்றோர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும்  இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை வசதி செய்து தரவேண்டும்…. சிரமப்படும் மாணவர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு…!!

சாலை வசதி அமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொண்டாந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும்  100 ‘ க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியிலிருக்கும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், தேவைப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் ஆர்சுத்திப்பட்டு பகுதிக்குத்தான் செல்ல […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் …. கைக்குழந்தையுடன் வந்து …. இளம்பெண் ஆட்சியரிடம் மனு …!!!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் எனது கணவர் மற்றும் குழந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி  ஆட்சியரிடம் மனு அளித்தார் . நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை  சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி சத்யபிரியா. இவர் தனது ஆறு மாத குழந்தையுடன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,’ நானும் எனது கணவரும் ஆறு மாத குழந்தையுடன் வசித்து வருகிறோம். அப்போது […]

Categories

Tech |