Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சகோதரர்களின் நினைவு நாள் முன்னிட்டு….மூடப்படும் மதுபான கடைகள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை நகரில் நாளை மருது சகோதரர்களின் நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான கடைகள் மூடப்பட உள்ளது. மேலும் வருகின்ற 30 – ஆம் தேதியன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் வரும் 30 – ஆம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு அலுவலரின் அலட்சிய போக்கு….. பூ வியாபாரிக்கு நடந்த சோகம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…..!!

கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் பூ வியாபாரியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசின் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது வீட்டிற்கு பட்டா வாங்குவதற்கு நீண்ட நாட்களாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories

Tech |