Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு… வன்மையாக கண்டிக்கிறோம்… இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 2017-18 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினியை உடனே வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாணவி கீர்த்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வருடமும் நடத்த அனுமதி குடுங்க… திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு… கிராம மக்கள் மனு..!!

திண்டுக்கல்லில் தோட்டனூத்து கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதிமக்கள் மனு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும். அது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் மனுக்களை பெறுவதற்காக நேற்று புகார் பெட்டி […]

Categories

Tech |