திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆட்சியடரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நூத்துலாபுரம் பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சின்ன பாண்டியம்மாள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் […]
Tag: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன், ராஜேந்திரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் முத்துசாமி குடும்பத்தினரிடம் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதே போல் அபகுதில் வசிக்கும் ஏராளமான பொதுமக்களும் அந்த கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மைதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறுவதாவது, நாங்கள் ஒரு தனியார் பீடி […]