Categories
நீலகிரி மாநில செய்திகள்

நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]

Categories

Tech |