Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11% வருவாய் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு புறம் அரசுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் தமிழக மக்கள் இதற்கு பெரிது வரவேற்பு தெரிவிப்பது இல்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டு முக்கிய பண்டிகை காலங்களில் மது பாட்டில்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!

மதுபான கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை காலை 10 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெற்றோரை பராமரிக்காத மகன்…. நிலப்பத்திரம் அதிரடியாக ரத்து…. ஆட்சியரை பாராட்டிய பொதுமக்கள்…!!

பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர் வழங்கிய நிலப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் சாந்தகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தங்களது மகளான தேவசேனா என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கம் கூறியதாவது, எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் நல்லாபாளையத்தில் உள்ளது. அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்.15 இரவு முதல் பிப்.16 இரவு வரை தடை…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

பிப்ரவரி 16-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளிகளில் இதை ஒட்ட வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்கள் புகார் தெரிவிக்க அரசு அளித்த எண்களை பள்ளியில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 300 மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள்  கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க… தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று சில இடங்களில் வேகமெடுத்து பரவி வருவதால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முககவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினான் ரூ. 500, அரசினால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கையில் முகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்புவனம் பகுதியில் உள்ள நரிக்குடி ரோடு, நான்குவழிச் சாலை, திருப்புவனம் நகரில் உள்ள மெயின்ரோடு, வைகை ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே மாறியாச்சு… தாசில்தார்கள் திடீர் பணியிடமாற்றம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிடங்கு பதவிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராக, தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் […]

Categories

Tech |